← Back

Enna Naan Seiven Song Lyrics

Singers : Pradeep Kumar and Kalyani Nair Music by : Pradeep Kumar Male : Oooohooo…heyyyeyyyy Oooohooo…heyyyeyyyy Male : Enna naa seiven Unnoda sera Enna naa seiven Unnoda sera Male : Enna naa seiven Unnoda sera Enna naa seiven Unnoda sera Male : Enna naa seiven Un sogam theera Enna naa seiven Un kooda maara Un kooda maara Male : Enna naa seiven Unnoda sera Enna naa seiven Unnoda sera Male : Oooohooo…heyyyeyyyy Oooohooo…ooohoo…. Female : Mmm…mmm…mmm…mm…. Male : Paal veliyae kadal aakavaa Valar piraiyae.. padagaakava Nilavoliyae.. valai aakava Un nizhalai.. serai aakavaaa Male : Enna naa seiven Vaan megam thoora Enna naa seiven En thaagam theera Male : Enna naa seiven Un kooda aada Enna naa seiven Un kooda paada Un kooda vaazhaa.. Un kooda vaazhaa.. Male : Enna naa seiven Unnoda sera Enna naa seiven Unnoda sera Male : Oooohooo…heyyyeyyyy Oooohooo…ohoooahhh…
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் கல்யாணி நாயர் இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் ஆண் : ………………………………………. ஆண் : என்ன நான் செய்வேன் உன்னோடு சேர என்ன நான் செய்வேன் உன்னோடு சேர ஆண் : என்ன நான் செய்வேன் உன்னோடு சேர என்ன நான் செய்வேன் உன்னோடு சேர ஆண் : என்ன நான் செய்வேன் உன் சோகம் தீர என்ன நான் செய்வேன் உன் கூடா மாற உன் கூடா மாற ஆண் : என்ன நான் செய்வேன் உன்னோடு சேர என்ன நான் செய்வேன் உன்னோடு சேர ஆண் : ………………………………… பெண் : ம்ம்…ம்ம்…ம்ம்…ம்ம்.. ஆண் : பால் வெளியே கடல் ஆக்கவா வளர் பிறையே படகு ஆக்கவா நிலவொளியே வலை ஆக்கவா உன் நிழலை சிறை ஆக்கவா ஆண் : என்ன நான் செய்வேன் வான் மேகம் தூர என்ன நான் செய்வேன் என் தாகம் தீர ஆண் : என்ன நான் செய்வேன் உன் கூட ஆட என்ன நான் செய்வேன் உன் கூட பாட உன் கூட வாழ உன் கூட வாழ ஆண் : என்ன நா செய்வேன் உன்னோட சேர என்ன நா செய்வேன் உன்னோட சேர ஆண் : ………………………………….