← Back

Nee Yeppo Pulla Song Lyrics

Singer : Alphons Joseph Music by : D.Imman Male : ………………………… Male : { Nee eppo Pulla solla pora Thapenna senjen Thalli pora } (2) Male : Nee veruvaaya Mellama oru vaarthai Sollu solla bathilethum Illana adiyodu kollu Male : Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora Male : …………………………. Male : Pakkuvama Soraaki pattiniya Nee pokki pethavala Kanmunnae konduvantha nethu Male : Ennachu andha Paasam ethileyum illa Vesam en melae enna Poovae rosam Male : Mullache mullai Vaasam vachenae alli Nesam verenna senjen Mosam mosam Male : Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora Male : …………………….. Male : Velli nila vaanoda Vethalaiyum vaayoda En ulagam unnoda Endrirunthenae Male : Yammadi enna Solla anbaalae vantha tholla Un melae thapae illa illa Male : Ennoda kannukulla Kanneerum sintha illa Sethenae ippa mella mella Male : Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora Male : Nee veruvaaya Mellama oru vaarthai Sollu solla bathilethum Illana adiyodu kollu Male : Nee eppo Nee eppo nee eppo Pulla solla pora
பாடகா் : அல்போன்ஸ் ஜோசப் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : ………………………………………. ஆண் : { நீ எப்போ புள்ள சொல்ல போற தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற } (2) ஆண் : நீ வெறுவாயை மெல்லாம ஒரு வாா்த்தை சொல்லு சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு ஆண் : நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற ஆண் : ………………………………………. ஆண் : பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி பெத்தவள கண் முன்னே கொண்டு வந்த நேத்து ஆண் : என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம் என் மேல என்ன பூவே ரோசம் ஆண் : முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம் வேரென்ன செஞ்சேன் மோசம் மோசம் ஆண் : நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற ஆண் : ………………………………………. ஆண் : வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட என் உலகம் உன்னோட என்று இருந்தேனே ஆண் : யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல உன் மேலே தப்பே இல்ல இல்ல ஆண் : என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல செத்தேனே இப்ப மெல்ல மெல்ல ஆண் : நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற ஆண் : நீ வெறுவாயை மெல்லாம ஒரு வாா்த்தை சொல்லு சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு ஆண் : நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற