← Back

Nee Indri Song Lyrics

Singer : C. Sathya Music by : C. Sathya Male : Nee indri kidakkum Irukkai arugae Nenjam yeno thavazhuthu Male : Thavalai kinaraai Surungum ulagam Konjam medhuvai suzhaluthu Male : Suzhalin ullae Urangum meenaai Vagupil naanum irukiren Male : Irukki pidikum Unathu ninaivil Urakkam kalainthen nee engae Male : Engae engae engae.. Oh..oh ..oh……ohhooooo..ohhoooo… Oh..oh ..oh……ohhooooo..ohhoooo… Male : Ooraandilae nerathathu Vilagi thavikayil nighazhvathu yen Yeno unnai kanben ena Idhayam thudikayil unarugiren Male : Unathu suvadugal thodarugiren Thodangum idathinil serugirenae Serum varai kannil thookam thondraathu.. Thondrum vali neevarum varaiyil neengathu.. Male : Anbae …anbae..ae…… Oh..oh ..oh……ohhooooo..ohhoooo…
பாடகர் : சி. சத்யா இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : நீ இன்றி கிடக்கும் இருக்கை அருகே நெஞ்சம் ஏனோ தவழுது ஆண் : தவளை கிணறாய் சுருங்கும் உலகம் கொஞ்சம் மெதுவாய் சுழலுது ஆண் : சூழலின் உள்ளே உறங்கும் மீனாய் வகுப்பில் நானும் இருக்கிறேன் ஆண் : இறுக்கி பிடிக்கும் உனது நினைவில் உறக்கம் களைந்தேன் நீ எங்கே ஆண் : எங்கே எங்கே எங்கே ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஆண் : ஓராண்டிலே நேராதது விலகி தவிக்கையில் நிகழ்வது ஏன் ஏனோ உன்னை காண்பேன் என இதயம் துடிக்கையில் உணருகிறேன் ஆண் : உனது சுவடுகள் தொடருகிறேன் தொடங்கும் இடத்தினில் சேருகிறேனே சேரும் வரை கண்ணில் தூக்கம் தோன்றாது தோன்றும் வலி நீ வரும் வரையில் நீங்காது ஆண் : அன்பே அன்பே ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ