← Back

Naan Un Joshua Song Lyrics

Singer : Karthik Music by : Karthik Male : En paarvaigal maari ponadhu En paadhaigal maari ponadhu Kaaranam nee endranadhu En kaalgal yen melae pogudhu Male : Un kalavaram kanda kangalai Konjam ennai thaan nambi paarka vai Un kavasamaai ennai maattivai Un manadhilae ennai poottivai Male : Naan un Joshua Ennodu sernthu vaazha vaa Vinnaiyum thaandi poovom Vaaruvaaiyaa Male : Ho ho vaa vaa ennodu vaa Endhan ulagathai kaana vaa Engu ponaalum ennai kootti Chellvaaiyaa Whistle : ……………………….. Male : En madiyilae vandhu amarnthidu Un mudiyinul ennai maraithidu Oru kadiyilae ennai karaithidu Un pidiyilae ennai anaithidu Male : Un mugathile ulla sirippinai En kangalaal thinna eduthuvai Un udathu mel ulla saayathai En mugathilae poosi kaayavai Male : Naan un Joshua Endhan ulagathai kaana vaa Engu ponaalum ennai kootti Chellvaaiyaa Whistle : ……………………….. Male : Nilam pola naan endrum irukka Nizhal pola nee en mel kidakka Unai thaangida en uyir pirikka Imai polae naan unai kaakka Male : Vaazhvenae dhinam… Male : En paarvaigal maari ponadhu En paadhaigalum maari ponadhu Kaaranam nee endranadhu En kaalgalum melae nokki pogudhu Male : Un kalavaram kanda kangalil Konjam ennai thaan nambi paarkavai Un kavasamai ennai maattivai..maattivai Un manadhilae ennai poottivai Male : Naan un Joshua Ennodu sernthu vaazha vaa Vinnaiyum thaandi poovom Vaaruvaaiyaa Male : Ho ho vaa vaa ennodu vaa Endhan ulagathai kaana vaa Engu ponaalum ennai kootti Chellvaaiyaa Whistle : ……………………….. Male : Enna seidhaalum ennai serthu Kolvaaiyaa Whistle : ………………………..
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : கார்த்திக் ஆண் : என் பார்வைகள் மாறி போனது என் பாதைகள் மாறி போனது காரணம் நீ என்றானது என் கால்கள் ஏன் மேலே போகுது ஆண் : உன் கலவரம் கண்ட கண்களை கொஞ்சம் என்னைத்தான் நம்பி பார்க்க வை உன் கவசமாய் என்னை மாட்டிவை உன் மனதிலே என்னை பூட்டிவை ஆண் : நான் உன் ஜோஷ்வா என்னோடு சேர்ந்து வாழவா விண்ணையும் தாண்டி போவோம் வருவாயா ஆண் : ஹோ ஹோ வா வா என்னோடு வா எந்தன் உலகத்தை காண வா எங்கு போனாலும் என்னை கூட்டி செல்வாயா விசில் : …………………………… ஆண் : என் மடியிலே வந்து அமர்ந்திடு உன் முடியினுள் என்னை மறைத்திடு ஒரு கடியிலே என்னை கரைத்திடு உன் பிடியிலே என்னை அணைத்திடு ஆண் : உன் முகத்திலே உள்ள சிரிப்பினை என் கண்களால் தின்ன எடுத்துவை உன் உதட்டின் மேல் உள்ள சாயத்தை என் முகத்திலே பூசி காய வை ஆண் : நான் உன் ஜோஷ்வா எந்தன் உலகத்தை காண வா எங்கு போனாலும் என்னை கூட்டி செல்வாயா விசில் : …………………………… ஆண் : நிலம் போல நான் என்றும் இருக்க நிழல் போல நீ என் மேல் கிடக்க உன்னை தாங்கிட என் உயிர் பிரிக்க இமை போலே நான் உன்னை காக்க ஆண் : வாழ்வேனே தினம்…. ஆண் : என் பார்வைகள் மாறி போனது என் பாதைகளும் மாறி போனது காரணம் நீ என்றானது என் கால்களும் மேலே நோக்கி போகுது ஆண் : உன் கலவரம் கண்ட கண்களை கொஞ்சம் என்னைத்தான் நம்பி பார்க்க வை உன் கவசமாய் என்னை மாட்டிவை உன் மனதிலே என்னை பூட்டிவை ஆண் : நான் உன் ஜோஷ்வா என்னோடு சேர்ந்து வாழவா விண்ணையும் தாண்டி போவோம் வருவாயா ஆண் : ஹோ ஹோ வா வா என்னோடு வா எந்தன் உலகத்தை காண வா எங்கு போனாலும் என்னை கூட்டி செல்வாயா விசில் : …………………………… ஆண் : என்ன செய்தாலும் என்னை சேர்த்து கொள்வாயா விசில் : ……………………………