← Back

Vanga Kadal Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Thaduppavan yaaradaa Male : Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam Chorus : ………………………….. Male : Enakku oru kavalai illai podaa po Edhirkkiravan evan irukkaan vaadaa vaa Naermaiyil netri vaervaiyil Nindra neram thaan Baaramaai vandhu saerndhadhae Pazhi paavam thaan Ezhaiyaai iru kozhai aaginaal Kaari thuppuvaan un melae Naalu podu thaan pottu paaradaa Magudam soodalaam thalai melae Kunindhavan nimirndha pin Erimalai vedikkumadaa Male : Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Thaduppavan yaaradaa Male : Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam Male : Dharumam ellaam Kadai charakkaai poyaachu Ozhukkam ellaam padutha padi noyaachu Naanayam indha naattilae Verum yaettilae Vaaimaiyae vellum enbavan Nadu rottilae Needhi dhevadhai kannai kattiyae Meedhi dhevadhai vendraachu Dhushta dhevadhai romba paerukku Ishta dhevadhai endraachu Nadappadhu nadakkattum Adharkkoru mudiveduppen haa Male : Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Pollaadha soorai kaatrukku Ellaamae vazhi vidum Thaduppavan yaaradaa Male : Vanga kadal pongi ezha Vandhadhoru boogambam Minnal idi kottum mazhai indru Mudhal aarambam
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ வந்ததொரு பூகம்பம் மின்னல் இடி கொட்டும் மழை இன்று முதல் ஆரம்பம் பொல்லாத சூரைக் காற்றுக்கு எல்லாமே வழி விடும் பொல்லாத சூரைக் காற்றுக்கு எல்லாமே வழி விடும் தடுப்பவன் யாரடா ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ வந்ததொரு பூகம்பம் மின்னல் இடி கொட்டும் மழை இன்று முதல் ஆரம்பம் குழு : ………………………….. ஆண் : எனக்கு ஒரு கவலை இல்லை போடா போ எதிர்க்கிறவன் எவன் இருக்கான் வாடா வா நேர்மையில் நெற்றி வேர்வையில் நின்ற நேரம்தான் பாரமாய் வந்து சேர்ந்ததே பழி பாவம்தான் ஏழையாய் இரு கோழை ஆகினால் காரித் துப்புவான் உன் மேலே நாலு போடுதான் போட்டுப் பாரடா மகுடம் சூடலாம் தலை மேலே குனிந்தவன் நிமிர்ந்த பின் எரிமலை வெடிக்குமடா ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ வந்ததொரு பூகம்பம் மின்னல் இடி கொட்டும் மழை இன்று முதல் ஆரம்பம் பொல்லாத சூரைக் காற்றுக்கு எல்லாமே வழி விடும் பொல்லாத சூரைக் காற்றுக்கு எல்லாமே வழி விடும் தடுப்பவன் யாரடா ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ வந்ததொரு பூகம்பம் மின்னல் இடி கொட்டும் மழை இன்று முதல் ஆரம்பம் ஆண் : தருமம் எல்லாம் கடைச் சரக்காய் போயாச்சு ஒழுக்கம் எல்லாம் படுத்த படி நோயாச்சு நாணயம் இந்த நாட்டிலே வெறும் ஏட்டிலே வாய்மையே வெல்லும் என்பவன் நடு ரோட்டிலே நீதி தேவதை கண்ணை கட்டியே மீதி தேவதை வென்றாச்சு துஷ்ட தேவதை ரொம்ப பேருக்கு இஷ்ட தேவதை என்றாச்சு நடப்பது நடக்கட்டும் அதற்கொரு முடிவெடுப்பேன் ஹா ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ வந்ததொரு பூகம்பம் மின்னல் இடி கொட்டும் மழை இன்று முதல் ஆரம்பம் பொல்லாத சூரைக் காற்றுக்கு எல்லாமே வழி விடும் பொல்லாத சூரைக் காற்றுக்கு எல்லாமே வழி விடும் தடுப்பவன் யாரடா ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ வந்ததொரு பூகம்பம் மின்னல் இடி கொட்டும் மழை இன்று முதல் ஆரம்பம்