← Back

Vaazhkai Enbathu Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Yuvan Shankar Raja Male : {Vaazhkkai enbathu vettukaththi Valikka valikka thottu paarthen Kurukkuvettu thottraththil Valiyai konjam vetti paarththen} (2) Male : Idhu veru ulagam… oho Idhu paththaamgiraham.. oho Iraivaa ingae neeyum vanthaal… mirugam Male : Idhu veru ulagam.. oho Idhu paththaamgiraham.. oho Iraivaa ingae vanthaal…neeyum mirugam Male : Katrathaal petrotho Perum vaal allavaa Kuththuthae koththuthae Pala baamballavaa Male : Engu poiyinum peigalae Elumbu thindridum naaigalae Ettu thikkilum poigalae Ingu alaikindrathae Male : Kettathaal petratho Perum vali allavaa Kondrathaal kandatho Pudhu vazhi allavaa Male : Engu nokkilum ammanam Yettru kollumaa em manam Aadi theerkkuthae sannatham Raththam kothikkindrathae Male : Ulaginai pol vaazha vendumae Unmai mattum vaazha vendumae Kanavugal kai kooda vendumae Kollum kobam kooda vendumae Male : Enakkena pudhu boomi vendumae Thamizh thaan angae vendumae Thamizhanukkini rosam vendumae Echchil idhayam maara vendumae Male : Adadaa ithu nadakkumaa En boomi enakku kidaikkumaa… oh Adhu varai nenjam porukkumaa En thonma thamizhinam pizhaikkumaa.. oh Male : Agam puram ena irandumm irukkuthae Agilam aandathu engal thamizhinam Aduththavar thammai seendi paarkaiyil Elumbai norukkum engal thamizh kulam.. oh
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : { வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி வலிக்க வலிக்க தொட்டுப் பார்த்தேன் குறுக்கு வெட்டு தோற்றத்தில் வழியை கொஞ்சம் வெட்டிப் பார்த்தேன் } (2) ஆண் : இது வேறு உலகம் ஓஹோ இது பத்தாம் கிரகம் ஓஹோ இறைவா இங்கே நீயும் வந்தால் மிருகம் ஆண் : இது வேறு உலகம் ஓஹோ இது பத்தாம் கிரகம் ஓஹோ இறைவா இங்கே வந்தால் நீயும் மிருகம் ஆண் : கற்றதால் பெற்றதோ பெரும் வாள் அல்லவா குத்துதே கொத்துதே பல பாம்பல்லவா ஆண் : எங்கு போயினும் பேய்களே எலும்பு தின்றிடும் நாய்களே எட்டு திக்கிலும் பொய்களே இங்கு அலைகின்றதே ஆண் : கேட்டதால் பெற்றதோ பெரும் வலி அல்லவா கொன்றதால் கண்டதோ புது வழி அல்லவா ஆண் : எங்கு நோக்கிலும் அம்மணம் ஏற்று கொள்ளுமா எம் மனம் ஆடி தீர்க்குதே சன்னதம் ரத்தம் கொதிக்கின்றதே ஆண் : உலகினை போல் வாழ வேண்டுமே உண்மை மட்டும் வாழ வேண்டுமே கனவுகள் கை கூட வேண்டுமே கொல்லும் கோபம் கூட வேண்டுமே ஆண் : எனக்கென புது பூமி வேண்டுமே தமிழ் தான் அங்கே வேண்டுமே தமிழனுக்கினி ரோஷம் வேண்டுமே எச்சில் இதயம் மாற வேண்டுமே ஆண் : அடடா இது நடக்குமா என் பூமி எனக்கு கிடைக்குமா ஓ அது வரை நெஞ்சம் பொறுக்குமா என் தொன்ம தமிழினம் பிழைக்குமா ஓ ஆண் : அகம் புறம் என இரண்டும் இருக்குதே அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம் அடுத்தவர் தம்மை சீண்டிப் பார்கையில் எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குலம் ஓ