← Back

Meaghamann Song Lyrics

Singers : M. M. Manasi and M. M. Monisha Music by : S. Thaman Females : Nizhalae illaan Engum puguvaan Females : Bayame illaan Theeyai anivaan Females : Karaigal illaan Kaatraai virivaan Females : Ezhum alai malaigalai Kizhitheribavan evan Thadai thagarthadhil Vidai adaibavan ivan Meagha meaghamann Meagha meaghamann Meagha meaghamann thaanae Females : Nizhalae illaan Bayame illaan
பாடகர்கள் : எம். எம். மானசி மற்றும் எம். எம். மோனிஷா இசையமைப்பாளர் : எஸ். தமன் பெண்கள் : நிழலே இல்லான் எங்கும் புகுவான்…. பெண்கள் : பயமே இல்லான் தீயை அணிவான் பெண்கள் : கரைகள் இல்லான் காற்றாய் விரிவான்…….ஆஅ…… பெண்கள் : எழும் அலை மலைகளை கிழித்தெறிபவன் எவன் தடை தகர்த்ததில் விடை அடைபவன் இவன் மீக மீகாமன் மீக மீகாமன் மீக மீகாமன் தானே பெண்கள் : நிழலே இல்லான் பயமே இல்லான்