← Back

Praaptham Song Lyrics

Singer : Karthik Music by : A. R. Rahman Male : Engae engae Veezhvom endrae Ariyaa mazhai thuligal Vidhai mel ondraai Sidhai mel ondraai Veezhvathae… Male : Praaptham Praaptham Vidhi vetkaiyae Praaptham Praaptham Male : Soozhgirathae Idhayamatra kaalamae Uthiram soozhgirathae Uthiram soozhgirathae Vazhvaiyae uthiram soozhgirathae Entha vazhi yega Entha vazhi yega Ohooo..ooo..ooo ooo Ohooo..ooo..ooo ooo Male : Aasai theeyil Logam vegindra pothu Vaanum mannum Sekka chivakkum Kadal neelam Ellaam uthiram aanal Semmazhai thaanae Vaiyyam engum peiyum Male : Uthiram soozhgirathae Uthiram soozhgirathae Uthiram soozhgirathae Vazhvaiyae Ohooo..ooo..ooo ooo Ohooo..ooo..ooo ooo Male : Aasai theeyil Logam vegindra pothu Vaanum mannum Sekka chivakkum Kadal neelam Ellaam uthiram aanal Semmazhai thaanae Vaiyyam engum peiyum Male : Vetrigalo tholvigalo Mudivagalo kooda Praaptham Male : Kolgal ellaam Sooriyanai sutruvathum Kaalathin saripaathi Irulukkul neenthuvathum Vazhvodu nee kaanum Varam pondra saabam ellaam Inbam pol kaanum thunbam ellaam Male : Praaptham Inbam pol thunbam Praaptham Ohooo..ooo..ooo Ohooo..ooo..ooo
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : எங்கே எங்கே வீழ்வோம் என்றே அறியா மழை துளிகள் விதை மேல் ஒன்றாய் சிதை மேல் ஒன்றாய் வீழ்வதே… ஆண் : பிராப்தம் பிராப்தம் விதி வேட்கையே பிராப்தம் பிராப்தம் ஆண் : சூழ்கிறதே இதயமற்ற காலமே உதிரம் சூழ்கிறதே உதிரம் சூழ்கிறதே வாழ்வையே உதிரம் சூழ்கிறதே எந்த வழி ஏக எந்த வழி ஏக ஓஹோ…ஓ…ஓ…ஓ… ஓஹோ…ஓ…ஓ…ஓ… ஆண் : ஆசை தீயில் லோகம் வேகின்ற போது வானும் மண்ணும் செக்க சிவக்கும் கடல் நீளம் எல்லாம் உதிரம் ஆனால் செம்மழை தானே வைய்யம் எங்கும் பெய்யும் ஆண் : உதிரம் சூழ்கிறதே உதிரம் சூழ்கிறதே உதிரம் சூழ்கிறதே வாழ்வையே ஓஹோ…ஓ…ஓ…ஓ… ஓஹோ…ஓ…ஓ…ஓ… ஆண் : ஆசை தீயில் லோகம் வேகின்ற போது வானும் மண்ணும் செக்க சிவக்கும் கடல் நீளம் எல்லாம் உதிரம் ஆனால் செம்மழை தானே வைய்யம் எங்கும் பெய்யும் ஆண் : வெற்றிகளோ தோல்விகளோ முடிவுகளோ கூட பிராப்தம் ஆண் : கோள்கள் எல்லாம் சூரியனை சுற்றுவதும் காலத்தின் சரிபாதி இருளுக்குள் நீந்துவதும் வாழ்வோடு நீ காணும் வரம் போன்ற சாபம் எல்லாம் இன்பம் போல் காணும் துன்பம் எல்லாம் ஆண் : பிராப்தம் இன்பம் போல் துன்பம் பிராப்தம் ஓஹோ…ஓ…ஓ…ஓ… ஓஹோ…ஓ…ஓ…ஓ…