← Back

Ivan Thaan Song Lyrics

Singer : Sunitha Sarathy Music by : Joshua Sridhar Female : Ivan dhaaaaannn… En kanavodu varubavano En manadhodu vaazhbavano En uyirodu kalandhavano En vayadhodu karaindhavano Female : Ivan dhaan ..aaannn En idhazhodu siripavano En iravodu vizhipavano En imaiyaaga thudipavano En sumaiyaga irupavano Female : En koondhal kaatil Tholaindhiduvano Ennai koorupoda varubavano Indha sirikki manasai pidithiduvano En aasai porukki ayul varai Ivan ivan thaan Female : Ivan dhaan En paavadai pookalilae Oru thaen theda pirandhavano En theigindra ninaivugalai Thaennilavaaka pirandhavano Female : Lalalalallalaa….tharararaaa Thara ra ra raa raa ra ra ra raa rara Indha sirikki manasai pidithavano Thara ra ra raa raa ra ra ra raa rara Thara ra ra ra raaa
பாடகி : சுனிதா சாரதி இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் பெண் : இவன் தான் என் கனவோடு வருபவனோ என் மனதோடு வாழ்பவனோ என் உயிரோடு கலந்தவனோ என் வயதோடு கரைந்தவனோ பெண் : இவன் தான்….. என் இதழோடு சிரிப்பவனோ என் இரவோடு விழிப்பவனோ என் இமையாக துடிப்பவனோ என் சுமையாக இருப்பவனோ பெண் : என் கூந்தல் காட்டில் தொலைந்திடுவானோ என்னை கூறு போட வருபவனோ இந்த சிறுக்கி மனசை பிடித்திடுவானோ என் ஆசை பொறுக்கி ஆயுள் வரை இவன் இவன் தான் பெண் : இவன் தான் என் பாவாடை பூக்களிலே ஒரு தேன் தேட பிறந்தவனோ என் தேய்கின்ற நினைவுகளை தேன் நிலவாக்க பிறந்தவனோ பெண் : லலலலல்லா தரராரா தர ர ர ரா ரா ர ர ர ரா ராரா இந்த சிறுக்கி மனசை பிடித்தவனோ தரராரா தர ர ர ரா ரா ர ர ர ரா ராரா தர ர ர ர ரா