← Back

Ammadi Ponnukku Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Ammaadi… ee… ee… Ponnukku thanga manasu Pogudhu chinna manasu Kannukku nooru vayasu Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu Male : Ammaadi… ee… ee… Ponnukku thanga manasu Pogudhu chinna manasu Kannukku nooru vayasu Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu Oho ho… ooo… ooo… oo… Male : Ennaiyil eriyum vilakku Aval ennaiyae azhaikkum sirippu Chorus : Bur thagum thakida Bur thaghum thakida Bur thaghum thakida burthatthaa Male : Ennaiyil eriyum vilakku Aval ennaiyae azhaikkum sirippu Ennavo nadakuthu nadappu Idhil yedho sugamum irukku Male : Yaarukku indha kadhai theriyum Saamikku mattum idhu puriyum Paalukkul morum kooda irukkum Naalukkum kaalam vandhaal nadakkum Male : Ammaadi… ee… ee… Ponnukku thanga manasu Pogudhu chinna manasu Kannukku nooru vayasu Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu Male : Adithaal azhuven oru naal Yaarum anaithal sirippen maru naal Bur thaghum thakida Bur thaghum thakida Bur thaghum thakida burthatthaa Male : Adithaal azhuven oru naal Yaarum anaithal sirippen maru naal Eduppaar kaigalil pillai Oru pagaiyo uravo illai Male : Thoppukku thennai maram sondham Kaathukku endha maram sondham Boomikku kaattu vellam sondham Ponnukku indha ullam sondham Male : Ammaadi… ee… ee… Ponnukku thanga manasu Pogudhu chinna manasu Kannukku nooru vayasu Ava sollukku naalu vayasu Sollukku naalu vayasu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அம்மாடி…..ஈ……ஈ…… பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது சின்ன மனசு கண்ணுக்கு நூறு வயசு அவ சொல்லுக்கு நாலு வயசு சொல்லுக்கு நாலு வயசு……… ஆண் : அம்மாடி…..ஈ……ஈ…… பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது சின்ன மனசு கண்ணுக்கு நூறு வயசு அவ சொல்லுக்கு நாலு வயசு சொல்லுக்கு நாலு வயசு……… ஓஹோ ஹோ…..ஓஒ…..ஓஒ…..ஓ ஆண் : எண்ணெயில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு குழு : புர் தகும் தகிட புர் தகும் தகிட புர் தகும் தகிட புர்தத்தா ஆண் : எண்ணெயில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு என்னவோ நடக்குது நடப்பு இதில் ஏதோ சுகமும் இருக்கு ஆண் : யாருக்கு இந்த கதை தெரியும் சாமிக்கு மட்டும் இது புரியும் பாலுக்குள் மோரும் கூட இருக்கும் நாலுக்கும் காலம் வந்தா நடக்கும் ஆண் : அம்மாடி…..ஈ……ஈ…… பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது சின்ன மனசு கண்ணுக்கு நூறு வயசு அவ சொல்லுக்கு நாலு வயசு சொல்லுக்கு நாலு வயசு……… ஆண் : அடித்தால் அழுவேன் ஒரு நாள் யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறு நாள் புர் தகும் தகிட புர் தகும் தகிட புர் தகும் தகிட புர்தத்தா ஆண் : அடித்தால் அழுவேன் ஒரு நாள் யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறு நாள் எடுப்பார் கைகளில் பிள்ளை ஒரு பகையோ உறவோ இல்லை ஆண் : தோப்புக்கு தென்னை மரம் சொந்தம் காத்துக்கு எந்த மரம் சொந்தம் பூமிக்கு காட்டு வெள்ளம் சொந்தம் பொண்ணுக்கு இந்த உள்ளம் சொந்தம் ஆண் : அம்மாடி…..ஈ……ஈ…… பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது சின்ன மனசு கண்ணுக்கு நூறு வயசு அவ சொல்லுக்கு நாலு வயசு சொல்லுக்கு நாலு வயசு………