← Back

Malli Kothamalli Unna Thottaa Song Lyrics

Singers : Malaysia Vasudevan, S. P. Sailaja, Deepan Chakravarthy and Uma Ramanan Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male : Malli koththamalli Unna thottaa kai manakkum Milli nooru milli Potta maathiri kirukirukkum Male : Haang….malli koththamalli Unna thottaa kai manakkum Milli nooru milli Potta maathiri kirukirukkum aiyyo Female : Enakkumthaan aasai adhapola lesaa Mayakkam kerakkam una paaththaa kilukilukkum Male : Ho…meenaa kannam enna poonthenaa Kannil un kanaa Female : Ho jeevaa konjam konja nee vaa vee Nee mannan allavaa Male : Aa…..malli koththamalli Unna thottaa kai manakkum Milli nooru milli Potta maathiri kirukirukkum aa….aa…aah…aa… Male : Pappaali polirukku odambu Paaththaa padapadannu thudikkuthu narambu Thakkaali polirukku niramthaan Una thazhuvaama ponaakka joramthaan Female : Koththavaalu saavadiyai suththi unakku Kettu pochchu ippadiththaan puththi Kaaikariyai appuramaa thallu ingae Kaniyirukku kai niraiya alli Male : Haei….kadhali…. Female : Nee kadhali Male : Haei….kadhali…. Female : Nee kadhali Male : Poonthottam adhil neerottam Vanthu saernthaa kondaattam Male : Malli koththamalli Unna thottaa kai manakkum Milli nooru milli Potta maathiri kirukirukkum aiyyo aiyyo Male : …………. Female : ……………. Both : …………….. Male : Pollaatha poonjirippu edhukku Adha sollaama puriyaatho enakku Kannadi polirukkum kannam athu Unnaatha thaen kuzhaiththa kinnam Female : Kalyaanam melamidum saththam Adha ketkkaamal yaenguthaiyyaa siththam Unnaal thookkamilla niththam ippo Undaacchhu kadhalilae piththam Male : Haei….kadhali Female : Nee kadhali Male : Haei….kadhali…. Female : Nee kadhali Male : Maanthoppu nalla poongkaththu Onnu saernthu naalaachchu Female : Malli koththamalli Male : Milli nooru milli Both : Malli koththamalli Unna thottaa kai manakkum Milli nooru milli Potta maathiri kirukirukkum
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா, தீபன் சக்ரவர்த்தி மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : மல்லி கொத்தமல்லி உன்ன தொட்டா கை மணக்கும் மில்லி நூறு மில்லி போட்ட மாதிரி கிறுகிறுக்கும் ஆண் : ஹாங்….. கொத்தமல்லி உன்ன தொட்டா கை மணக்கும் மில்லி நூறு மில்லி போட்ட மாதிரி கிறுகிறுக்கும் அய்யோ பெண் : எனக்கும்தான் ஆசை அதபோல லேசா மயக்கம் கெறக்கம் உனப் பாத்தா கிளுகிளுக்கும் ஆண் : ஹோ…..மீனா…கன்னம் என்ன பூந்தேனா கண்ணில் உன் கனா பெண் : ஹோ ஜீவா கொஞ்சம் கொஞ்ச நீ வா வா நீ மன்னன் அல்லவா…… ஆண் : ஆ…..மல்லி கொத்தமல்லி உன்ன தொட்டா கை மணக்கும் மில்லி நூறு மில்லி போட்ட மாதிரி கிறுகிறுக்கும் ஆ…ஆ….ஆஹ்…ஆ…. ஆண் : பப்பாளி போலிருக்கு ஒடம்பு பாத்தா படபடன்னு துடிக்குது நரம்பு தக்காளி போலிருக்கு நிறம்தான் உன்ன தழுவாம போனாக்க ஜுரம் தான் பெண் : கொத்தவாலு சாவடியை சுத்தி உனக்கு கெட்டுப்போச்சு இப்படித்தான் புத்தி காய்கறியை அப்புறமா தள்ளு இங்கே கனியிருக்கு கை நிறைய அள்ளு… ஆண் : ஹேய்…..காதலி…. பெண் : நீ காதலி…. ஆண் : ஹேய்…..காதலி…. பெண் : நீ காதலி…. ஆண் : பூந்தோட்டம் அதில் நீரோட்டம் வந்து சேர்ந்தா கொண்டாட்டம்… ஆண் : மல்லி கொத்தமல்லி உன்ன தொட்டா கை மணக்கும் மில்லி நூறு மில்லி போட்ட மாதிரி கிறுகிறுக்கும் அய்யோ அய்யோ ஆண் : ……………….. பெண் : ………………… இருவர் : …………………… ஆண் : பொல்லாத பூஞ்சிரிப்பு எதுக்கு அத சொல்லாம புரியாதோ எனக்கு கண்ணாடி போலிருக்கும் கன்னம் அது உண்ணாத தேன் குழைத்த கிண்ணம் பெண் : கல்யாணம் மேளமிடும் சத்தம் அத கேக்காமல் ஏங்குதய்யா சித்தம் உன்னால தூக்கமில்ல நித்தம் இப்போ உண்டாச்சு காதலிலே பித்தம் ஆண் : ஹேய்…..காதலி…. பெண் : நீ காதலி…. ஆண் : ஹேய்…..காதலி…. பெண் : நீ காதலி…. ஆண் : மாந்தோப்பு நல்ல பூங்காத்து ஒண்ணு சேர்ந்து நாளாச்சு…. பெண் : மல்லி கொத்தமல்லி ஆண் : ஆ மில்லி நூறு மில்லி இருவர் : மல்லி கொத்தமல்லி உன்ன தொட்டா கை மணக்கும் மில்லி நூறு மில்லி போட்ட மாதிரி கிறுகிறுக்கும்