← Back

Kandu Konden Kandu Konden Song Lyrics

Singer : Karthik Music by : Srikanth Deva Male : Kandu konden kandu konden Kaadhalai naan kandu konden Un vizhiyin paarvaiyil Ennai nan kandu konden Male : Kandu konden kandu konden Kaadhalai naan kandu konden Un vizhiyin paarvaiyil Ennai nan kandu konden Male : Solli konden sollik konden En manadhil solli konden Ragasiyamaai ennullae Un perai solli konden Male : Nenjukkul aayiram Poo pookkum vaasanai Eppodhum ennullae Pennae un yosanai Manadhil vizhundha Mudhal mazhai neeyadi… Male : Kandu konden kandu konden Kaadhalai naan kandu konden Un vizhiyin paarvaiyil Ennai nan kandu konden Male : Unnai kanda pinnae En nenjam yaeno tholaindhadhu En moochinullae Un vaasam thaanae veesudhu Male : Undhan perai cholla Manam mella thoondudhae Endhanullae maattram Thadumaattram thondrudhae Male : Mudhal muraiyaai naanindru Vaeroru gragathil neendhugindren Kaadhalenum sorgathil Azhaghiya kanavugal vaangugiren Azhaghaana vennilavae Nee thaanae en nilavae Unakkae thaan en iravae keladi Male : Kandu konden kandu konden Kaadhalai naan kandu konden Un vizhiyin paarvaiyil Ennai nan kandu konden Male : Vaeru enna vendum Naan vaazha neeyae podhumae Maranam vandhaal kooda Un kaadhal ennai kaakkumae Male : Unnai sera thaanae Naan aanaai pirandhadhu Undhan kangal sonna Oru vaarthai inikkudhu Male : Enakkaana dhevadhai nee Unakkoru kovilai naan amaippen Un ninaivai dhinam serthu Iravellaam amirdhamaai naan suvaippen Un dhegham poongeettraa Un paarvai poongaattraa Un vaartthai neeroottraa solladi Male : Kandu konden kandu konden Kaadhalai naan kandu konden Un vizhiyin paarvaiyil Ennai nan kandu konden Male : Solli konden sollik konden En manadhil solli konden Ragasiyamaai ennullae Un perai solli konden Male : Nenjukkul aayiram Poo pookkum vaasanai Eppodhum ennullae Pennae un yosanai Manadhil vizhundha Mudhal mazhai neeyadi… Mmm…mmm…mmm…mm…
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் காதலை நான் கண்டு கொண்டேன் உன் விழியின் பார்வையில் என்னை நான் கண்டு கொண்டேன் ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் காதலை நான் கண்டு கொண்டேன் உன் விழியின் பார்வையில் என்னை நான் கண்டு கொண்டேன் ஆண் : சொல்லிக் கொண்டேன் சொல்லிக் கொண்டேன் என் மனதில் சொல்லிக் கொண்டேன் ரகசியமாய் என்னுள்ளே உன் பேரை சொல்லிக் கொண்டேன் ஆண் : நெஞ்சுக்குள் ஆயிரம் பூ பூக்கும் வாசனை எப்போதும் என்னுள்ளே பெண்ணே உன் யோசனை மனதில் விழுந்த முதல் மழை நீயடி…… ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் காதலை நான் கண்டு கொண்டேன் உன் விழியின் பார்வையில் என்னை நான் கண்டு கொண்டேன் ஆண் : உன்னைக் கண்ட பின்னே என் நெஞ்சம் ஏனோ தொலைந்தது என் மூச்சினுள்ளே உன் வாசம் தானே வீசுது ஆண் : உந்தன் பேரைச் சொல்ல மனம் மெல்ல தூண்டுதே எந்தனுள்ளே மாற்றம் தடுமாற்றம் தோன்றுதே ஆண் : முதல் முறையாய் நானின்று வேறொரு கிரகத்தில் நீந்துகின்றேன் காதலெனும் சொர்க்கத்திலே அழகிய கனவுகள் வாங்குகிறேன் அழகான வெண்ணிலவே நீதானே என் நிலவே உனக்கேதான் என் இரவே கேளடி ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் காதலை நான் கண்டு கொண்டேன் உன் விழியின் பார்வையில் என்னை நான் கண்டு கொண்டேன் ஆண் : வேறு என்ன வேண்டும் நான் வாழ நீயே போதுமே மரணம் வந்தால் கூட உன் காதல் என்னை காக்குமே ஆண் : உன்னை சேரத்தானே நான் ஆணாய் பிறந்தது உந்தன் கண்கள் சொன்ன ஒரு வார்த்தை இனிக்குது ஆண் : எனக்கான தேவதை நீ உனக்கொரு கோவிலை நான் அமைப்பேன் உன் நினைவை தினம் சேர்த்து இரவெல்லாம் அமிர்தமாய் நான் சுவைப்பேன் உன் தேகம் பூங்கீற்றா உன் பார்வை பூங்காற்றா உன் வார்த்தை நீரூற்றா சொல்லடி ஆண் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் காதலை நான் கண்டு கொண்டேன் உன் விழியின் பார்வையில் என்னை நான் கண்டு கொண்டேன் ஆண் : சொல்லிக் கொண்டேன் சொல்லிக் கொண்டேன் என் மனதில் சொல்லிக் கொண்டேன் ரகசியமாய் என்னுள்ளே உன் பேரை சொல்லிக் கொண்டேன் ஆண் : நெஞ்சுக்குள் ஆயிரம் பூ பூக்கும் வாசனை எப்போதும் என்னுள்ளே பெண்ணே உன் யோசனை மனதில் விழுந்த முதல் மழை நீயடி…… ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..