← Back

Ilakana Kavithai Song Lyrics

Singers : Pradeep Kumar and K. S. Chithra Music by : B. Ajaneesh Loknath Lyrics by : Pazhani Bharathi Female : Tharirara thararari Tha rari theraro Rariraro tha rariraro oo Male : Ilakkana kavithai Ezhuthiya azhagae Urugiyathae en uyirae Male and Chorus : Nee thaan pennae Kannil erigira nilavo Male : Ilakkana kavithai Ezhuthiya azhagae Urugiyathae en uyirae Unadhiru vizhigal Imaithidum pozhuthil Pagaliravu uraigirathae Male and Chorus : Idhayam ketkuthae En kaatraaga kanavaaga Kai veesum kaadhal Ival yaaro Male : Dhevathaiyin vizhiyil Vizha kaanum ponvaanam Azhaikkudhu arugil Female : Minnal viral sparisam Ammaadi silirkkuthu nenjil Male : Kaadhal maarbil aadum Manimaalaiyodu Odum kaalam indru Suzhalgindrathae Male and Chorus : Anbae nee thaan Kaadhal vanangalin vidhaiyo Female : Un arugil irunthaal Ariyaadha poovaasal kadhavugal thirakkum Male : Un madiyil irunthaal Mazhai megam enai vanthu moodum Male : Koodum kaadhal kaigal Vilagaathu endrum Thedum yekkam nenjil Theeraathamma Male and Chorus : Kaadhal vazhum vaazhum Azhagiya ninaivu Male : Ilakkana kavithai Ezhuthiya azhagae Urugiyathae en uyirae Unadhiru vizhigal Imaithidum pozhuthil Pagaliravu uraigirathae
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : பழனி பாரதி பெண் : தரிரரோ தரரரி தரரி தேரரோ ரரிரரோ தரரிரரோ ஓ ஆண் : இலக்கண கவிதை எழுதிய அழகே உருகியதே என் உயிரே ஆண் மற்றும் குழு : நீ தான் பெண்ணே கண்ணில் எரிகிற நிலவோ ஆண் : இலக்கண கவிதை எழுதிய அழகே உருகியதே என் உயிரே உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில் பகலிரவு உறைகிறதே ஆண் மற்றும் குழு : இதயம் கேட்குதே என் காற்றாக கனவாக கை வீசும் காதல் இவள் யாரோ ஆண் : தேவதையின் விழியில் விழா காணும் பொன்வானம் அழைக்குது அருகில் பெண் : மின்னல் விரல் ஸ்பரிசம் அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில் ஆண் : காதல் மார்பில் ஆடும் மணிமாலையோடு ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே ஆண் மற்றும் குழு : அன்பே நீ தான் காதல் வனங்களின் விதையோ பெண் : உன் அருகில் இருந்தால் அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும் ஆண் : உன் மடியில் இருந்தால் மழை மேகம் எனை வந்து மூடும் ஆண் : கூடும் காதல் கைகள் விலகாது என்றும் தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா ஆண் மற்றும் குழு : காதல் வாழும் வாழும் அழகிய நினைவு ஆண் : இலக்கண கவிதை எழுதிய அழகே உருகியதே என் உயிரே உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில் பகலிரவு உறைகிறதே