← Back

En Paarvai En Viyarvai Song Lyrics

Singers : Dhanraj Manickam, Keerthi Iyer and IniN Joe Music by : Navaneethan Male : Ah haan haa Male : En paarvai en viyarvai Yaedhum puriyaamal Kaalam pogudhae Idhu enna pudhu ulagam Kadal pola therigiradhae Ivanukkulla mayakkam Andha kadalukkul neendhidavae Female : {Engae ivan paadhai thodangum Engae ivan paadham thodarum Engae ivan ennam adangum Engae engae} (2) engae… yaehae…… Female : Thaayai thedum kuzhandhaipola Sutri sutri ivan pirigiraan Meenai thedum naaraipoala Kaaththu kaaththu ivan kidakkiraan Male : Yehae hae hae… Yehae hae hae… Yehae hae hae…hae hae…. Male : En nokkamae vazhiyin aakkamae Thirai ulagamae enadhu yaekkamae En thaedalum vinnai thaakkumae Sila oodalil nenjam saagudhae Aaa……..aaa… Male : Mudiyumvarai naan mutti paarppen Mudiyaavittaal enna seiven Mudhalum mudivum theriyavillai Ellaam pudhiraai therigiradhae Male : Mudiyumvarai naan mutti paarppen Mudiyaavittaal enna seiven Mudhalum mudivum theriyavillai Ellaam pudhiraai therigiradhae Ellaam pudhiraai therigiradhae Ellaam pudhiraai therigiradhae Ellaam pudhiraai therigiradhae Male : En paarvai en viyarvai Yaedhum puriyaamal Kaalam pogudhae Idhu enna pudhu ulagam Kadal pola therigiradhae Ivanukkulla mayakkam Andha kadalukkul neendhidavae Male : {Engae ivan paadhai thodangum Engae ivan paadham thodarum Engae ivan ennam adangum Engae engae} (2) engae… yaehae…… Female : Aaa….aa….aa….aaa….aaa… Male Rap : …………………………………
பாடகர்கள் : தன்ராஜ் மாணிக்கம், கீர்த்தி ஐயர் மற்றும் இனின் ஜோ இசையமைப்பாளர் : நவநீதன் ஆண் : ஆ ஹான் ஹா ஆண் : என் பார்வை என் வியர்வை ஏதும் புரியாமல் காலம் போகுதே இது என்ன புது உலகம் கடல் போல தெரிகிறதே இவனுக்குள்ள மயக்கம் அந்த கடலுக்குள் நீந்திடவே பெண் : {எங்கே இவன் பாதை தொடங்கும் எங்கே இவன் பாதம் தொடரும் எங்கே இவன் எண்ணம் அடங்கும் எங்கே எங்கே} (2) எங்கே……ஏஹே……. பெண் : தாயை தேடும் குழந்தைபோல சுற்றி சுற்றி இவன் திரிகிறான் மீனை தேடும் நாரைபோல காத்து காத்து இவன் கிடக்கிறான் ஆண் : ஏஹே ஹே ஹே….. ஏஹே ஹே ஹே….. ஏஹே ஹே ஹே…..ஹே ஹே….. ஆண் : என் நோக்கமே வழியின் ஆக்கமே திரை உலகமே எனது ஏக்கமே என் தேடலும் விண்ணை தாக்குமே சில ஊடலில் நெஞ்சம் சாகுதே ஆஅ…….ஆஅ….. ஆண் : முடியும் வரை நான் முட்டி பார்ப்பேன் முடியாவிட்டால் என்ன செய்வேன் முதலும் முடிவும் தெரியவில்லை எல்லாம் புதிராய் தெரிகிறதே ஆண் : முடியும் வரை நான் முட்டி பார்ப்பேன் முடியாவிட்டால் என்ன செய்வேன் முதலும் முடிவும் தெரியவில்லை எல்லாம் புதிராய் தெரிகிறதே எல்லாம் புதிராய் தெரிகிறதே எல்லாம் புதிராய் தெரிகிறதே எல்லாம் புதிராய் தெரிகிறதே ஆண் : என் பார்வை என் வியர்வை ஏதும் புரியாமல் காலம் போகுதே இது என்ன புது உலகம் கடல் போல தெரிகிறதே இவனுக்குள்ள மயக்கம் அந்த கடலுக்குள் நீந்திடவே ஆண் : {எங்கே இவன் பாதை தொடங்கும் எங்கே இவன் பாதம் தொடரும் எங்கே இவன் எண்ணம் அடங்கும் எங்கே எங்கே} (2) எங்கே……ஏஹே……. பெண் : ஆஅ…..ஆ…..ஆ……ஆஅ……ஆஆ….. ஆண் : ……………………………..