← Back

En Anbe Yaengathe Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Hmm mmm mmm Hmm mmm mmm Aa…..aa…..aa….aa…. Aa…..aa…..aa….aa…. Female : En anbe yaengaathae En nenjam thaangaathae En anbe yaengaathae En nenjam thaangaathae Female : Muyandraal edhuvum mudiyum manamae Nambikkai saagaathae Thulli nadanthaal adhu kollai azhagu Pillai manamae ingu vanthu pazhagu Thulli nadanthaal adhu kollai azhagu Pillai manamae ingu vanthu pazhagu Female : En anbe yaengaathae….ae…..ae….ae… Female : Kannaa en kannaa iru karam Ennai thoda nilaathae Penmai thinam naanm vadiyuthu Ennai thinam aalaathae Female : Kannil gangai oorum Kaalam naalai maarum Neeyoru pillai naan thaayalla Vaavedru solla nee vaa mella Idi idiththaal mazhai kidaikkum Adi eduththaal vazhi kidaikkum Female : En anbe yaengaathae En nenjam thaangaathae Female : Muyandraal edhuvum mudiyum manamae Nambikkai saagaathae Thulli nadanthaal adhu kollai azhagu Pillai manamae ingu vanthu pazhagu Female : En anbe yaengaathae….ae…..ae….ae… Female : Paadham vazhi thedum adadaa Mothum pudhu ananatham Thegam valuvaagum polivurum Aahaa pudhu aarambam Female : Naalum mattram kaanum Eppothum nesam kaanum Aanmaiyin amsam undaagumae Yaezhai ena vamsam munnaerumae Puliyaenavae ezhunthu vidu Neruppenavae kozhunthu vidu Female : En anbe yaengaathae En nenjam thaangaathae…..ae….ae…ae… Female : Padham adhu nadai payilum Thegam adhu puyalena nimirum Chorus : Aaa….aa….aa…..aa….aa… Female : Aahhaa oru adhisayam nadakkum Paavai ival kanavugal palikkum Chorus : Aaa….aa….aa…..aa….aa… Female : Padham adhu nadai payilum Thegam adhu puyalena nimirum Aahhaa oru adhisayam nadakkum Paavai ival kanavugal palikkum Azhagae….varuvaai…..viraivaai…. Chorus : {Aa…..aa….aa….aa….aa…aa… Aa…..aa….aa….aa….aa…aa…} (2)
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் அ…..ஆ…..ஆ……ஆ….. அ…..ஆ…..ஆ……ஆ….. பெண் : என் அன்பே ஏங்காதே என் நெஞ்சம் தாங்காதே என் அன்பே ஏங்காதே என் நெஞ்சம் தாங்காதே பெண் : முயன்றால் எதுவும் முடியும் மனமே நம்பிக்கை சாகாதே துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு பிள்ளை மனமே இங்கு வந்து பழகு துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு பிள்ளை மனமே இங்கு வந்து பழகு பெண் : என் அன்பே ஏங்காதே….ஏ…..ஏ……ஏ…. பெண் : கண்ணா என் கண்ணா இரு கரம் என்னை தொட நில்லாதே பெண்மை தினம் நாணம் வடியுது என்னை தினம் ஆளாதே பெண் : கண்ணில் கங்கை ஊறும் காலம் நாளை மாறும் நீயொரு பிள்ளை நான் தாயல்ல வாவென்று சொல்ல நீ வா மெல்ல இடி இடித்தால் மழை கிடைக்கும் அடி எடுத்தால் வழி கிடைக்கும் பெண் : என் அன்பே ஏங்காதே என் நெஞ்சம் தாங்காதே பெண் : முயன்றால் எதுவும் முடியும் மனமே நம்பிக்கை சாகாதே துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு பிள்ளை மனமே இங்கு வந்து பழகு பெண் : என் அன்பே ஏங்காதே….ஏ…..ஏ……ஏ…. பெண் : பாதம் வழி தேடும் அடடடா மோதும் புது ஆனந்தம் தேகம் வலுவாகும் பொலிவுறும் ஆஹா புது ஆரம்பம் பெண் : நாளும் மாற்றம் காணும் எப்போதும் நேசம் காணும் ஆண்மையின் அம்சம் உண்டாகுமே ஏழையென வம்சம் முன்னுறுமே புலியெனவே எழுந்து விடு நெருப்பெனவே கொழுந்து விடு பெண் : என் அன்பே ஏங்காதே என் நெஞ்சம் தாங்காதே…ஏ…..ஏ……ஏ…. பெண் : பாதம் அது புது நடை பயிலும் தேகம் அது புயலென நிமிரும் குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…. பெண் : ஆஹா ஒரு அதிசயம் நடக்கும் பாவை இவள் கனவுகள் பலிக்கும் குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…. பெண் : பாதம் அது புது நடை பயிலும் தேகம் அது புயலென நிமிரும் ஆஹா ஒரு அதிசயம் நடக்கும் பாவை இவள் கனவுகள் பலிக்கும் அழகே……வருவாய்…..விரைவாய்…… குழு : {ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…. ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….} (2)