← Back

Ayile Ayile Song Lyrics

Singer : Guru Music by : Mani Amuthavan Male : Hey ayile ayile ayile ayile En oyile oyile oyile oyile Ayile ayile ayile ayile En oyile oyile oyile oyile Male : Mena mena mena mena Mena minukki Current ah paachuriyae paachuriyae Kannu muzhikki Male : Mena mena mena mena Mena minukki Azhaga vangikkiren vangikkiren Vandha velaikki Male : Hey anthaangura inthaangura Santhaangura ponthaangura Hey anthaangura inthaangura Santhaangura ponthaangura Varengura vallengura Vandhu ninnaa illengura Male : Hey andaangura kundaangura Athanaiyum kondaangura Hey andaangura kundaangura Athanaiyum kondaangura Thaarengura thallengura Thalli konjam nillengura Male : Hey ayile ayile ayile ayile En oyile oyile oyile oyile Ayile ayile ayile ayile En oyile oyile oyile oyile Male : Mena mena mena mena Mena minukki Current ah paachuriyae paachuriyae Kannu muzhikki Male : Mena mena mena mena Mena minukki Azhaga vangikkiren vangikkiren Vandha velaikki
பாடகர் : குரு இசை அமைப்பாளர் : மணி அமுதவன் ஆண் : ஹேய் அயிலே அயிலே அயிலே அயிலே என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே அயிலே அயிலே அயிலே அயிலே என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே ஆண் : மேனா மேனா மேனா மேனா மேனா மினுக்கி கரண்ட்ட பாச்சுறியே பாச்சுறியே கண்ணு முழிக்கி ஆண் : மேனா மேனா மேனா மேனா மேனா மினுக்கி அழகா வாங்கிக்கிறேன் வாங்கிக்கிறேன் வந்த வெலைக்கி ஆண் : ஹேய் அந்தாங்குறா இந்தாங்குறா சந்தாங்குறா பொந்தாங்குறா….ஆ…. ஹேய் அந்தாங்குறா இந்தாங்குறா சந்தாங்குறா பொந்தாங்குறா வரேன்குறா வல்லேன்குறா வந்து நின்னா இல்லேன்குறா ஆண் : ஹேய் அண்டாங்குறா குண்டாங்குறா அத்தனையும் கொண்டாங்குறா ஹேய் அண்டாங்குறா குண்டாங்குறா அத்தனையும் கொண்டாங்குறா தரேன்குறா தல்லேங்குறா தள்ளி கொஞ்சம் நில்லேங்குறா ஆண் : ஹேய் அயிலே அயிலே அயிலே அயிலே என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே அயிலே அயிலே அயிலே அயிலே என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே ஆண் : மேனா மேனா மேனா மேனா மேனா மினுக்கி கரண்ட்ட பாச்சுறியே பாச்சுறியே கண்ணு முழிக்கி ஆண் : மேனா மேனா மேனா மேனா மேனா மினுக்கி அழகா வாங்கிக்கிறேன் வாங்கிக்கிறேன் வந்த வெலைக்கி