← Back

Azhuvadhaa Illai Sirippadhaa Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : B. N. Rao and A. Rama Rao Female : Kadantha gnyaaniyum kadapparoo Kadantha gnyaaniyum kadapparoo ooo oo ooo ooo Ilangkanniyar kaadhalaalae…a.e….ae…ae…ae…. Male : Aaaa…aaa….aaa… Piragu kashaayam thiru vottai marapparoo Pengal kangalin jaadaiyaalae Aaa aaa aaa aaa aaa aa Male : Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa Female : Aaraaindhu paaraamal Sandhaegamae kondu Aaraaindhu paaraamal Sandhaegamae kondu Poraadum aadavarai neraagavae kandu Azhuvadha Poraadum aadavarai neraagavae kandu Azhuvadha illai siripadhaa Both : Azhuvadha illai siripadhaa Both : Azhuvadha illai siripadhaa Female : Azhuvadhaa…aaa…aaa…aaa… Kaamathai vidavae….kaamathai vidavae Kaadhalae peridhendru Kavigalum solluranga …aaa…aaa…aaa…aa…aa… Yen appadi Male : Kaamamae puyalendrum Kaadhalae thendral endrum Aaa….aaa….aaa….aaa…aaa… Kaamamae puyalendrum Kaadhalae thendral endrum Kandadhaal villuranga aa aa aaa Aaa….aaa….aaa….aaa…aaa… Both : Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Female : Azhuvadha aaa…aa…aaa…aaa…aa… Azhagodu paruvamum amaindhu vittaal Adhukkum orr madhipputhaanga …aaa…aaa… Male : Aamaanga…aa…aa…. Un ammaalai polavae pazhuthuvittaal..aa…aa…aa.. Un ammaalai polavae pazhuthuvittaal Adhukkum orr madhipputhanga aa aa aa..aa…aa… Haa….aaa….aaa….aa…. Both : Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Indha adhisayamaana ulagathai paarthu Azhuvadha illai siripadhaa Female : Aaraaindhu paaraamal Sandhaegamae kondu Poraadum aadavarai neraagavae kandu Both : Azhuvadha illai siripadhaa Azhuvadha illai siripadhaa Both : Azhuvadha illai siripadhaa Azhuvadha…. siripadhaa
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : பி. என். ராவ் மற்றும் எ. ராமராவ் பெண் : கடந்த ஞானியும் கடப்பாரோ கடந்த ஞானியும் கடப்பாரோ ஓஒ ஓ ஓஒ ஓஒ இளங்கன்னியர் காதலாலே….ஏ…..ஏ……ஏ……ஏ….ஏ…. ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ….. பிறகு கஷாயம் திருவோட்டை மறப்பாரோ பெண்கள் கண்களின் ஜாடையாலே… ஆஆ…..ஆஆ……ஆஆ…..ஆஅ……ஆஅ….. ஆண் : அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா பெண் : ஆராய்ந்து பாராமல் சந்தேகமே கொண்டு ஆராய்ந்து பாராமல் சந்தேகமே கொண்டு போராடும் ஆடவரை நேராகவே கண்டு அழுவதா போராடும் ஆடவரை நேராகவே கண்டு அழுவதா இல்லை சிரிப்பதா இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா பெண் : அழுவதா…..ஆஆ…..ஆஅ…..ஆ…… காமத்தை விடவே……காமத்தை விடவே…… காதலே பெரிதென்று கவிகளும் சொல்லுறாங்க…….ஆ……ஆஆ……ஆஅ…..ஆஅ….. ஏன் அப்படி ஆண் : காமமே புயலென்றும் காதலே தென்றலென்றும் ஆ……ஆஆ……ஆஅ…..ஆஅ….. காமமே புயலென்றும் காதலே தென்றலென்றும் கண்டாதால் விள்ளுறாங்க….ஆ….ஆ….ஆ….. ஆ……ஆஆ……ஆஅ…..ஆஅ….. இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தை பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா பெண் : அழுவதா…..ஆஆ…..ஆஅ…..ஆ……ஆஅ…. அழகோடு பருவமும் அமைந்துவிட்டால் அதுக்கும் ஓர் மதிப்புதாங்க….. ஆண் : ஆமாங்க……ஆ….ஆ….. உன் அம்மாளைப் போலவே பழுத்துவிட்டால்…..ஆஅ….ஆ….ஆஅ…. அதுக்கும் ஓர் மதிப்புதாங்க……ஆ….ஆ…..ஆ…. ஹா…..ஆஅ…..ஆஅ….ஆ….. இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா இந்த அதிசயமான உலகத்தை பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா பெண் : ஆராய்ந்து பாராமல் சந்தேகமே கொண்டு போராடும் ஆடவரை நேராகவே கண்டு இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா இல்லை சிரிப்பதா இருவர் : அழுவதா இல்லை சிரிப்பதா அழுவதா…….சிரிப்பதா