← Back

Ithayathai Kanavillai Song Lyrics

Singer : Hariharan Music by : S. A. Rajkumar Male : Vaanil irundhu vaanavil ondru Mannil irangi vandhadhuvo Mangai avalathu mandhira kangal Chandhira sooriyan aanadhuvo Male : Kanden azhaghiya kolusu kolusu Thirugani aanadhu manasu manasu Innaal anubavam pudusu pudusu Aval paadhakolusoli ketkum podhu Male : Idhayathai kaanavillai Adhu tholaindhum naan thedavillai Male : Sittukuruviyin siragu vaangi Ada parakanum pola irukku Vettukiliyin kaalgal vaangi Ada gudhikanum pola iruku Kodi jenmam vazhndhen innaalae Idhu unmai thaanae Male : Idhayathai kaanavillai Adhu tholaindhum naan thedavillai Chorus : ………………………………. Male : Pournami nilavai Miga aruginil paarthen Paravasa kadalil Naan padagaai aanen Male : Devadhai kannil Iru thoondilai paarthen Maattiya meenaai Naan aanen aanen Male : Pallavan uligal koodi Sedhukiya silai thaana Brahman silayai paarthu Jeevanai koduthaana Theendamal thirudachonnana Ennai indru Male : Idhayathai kaanavillai Adhu tholaindhum naan thedavillai Chorus : ………………………………. Male : Oru mile thooram Idhu kaadhal kaditham Avaluku ezhudhi Naan anjal seithen Male : Iniaval mutham Adhai semithu vaikka Ennudal muzhudhum Naan uthadugal ketten Male : Sorgathil ennai pooti Saaviyai tholaithaalae Pookalin thottilil pottu Laaligal padithaalae Paarai meedhu poovai poothalae Ennil indru Male : Idhayathai kaanavillai Adhu tholaindhum naan thedavillai Male : Sittukuruviyin siragu vaangi Ada parakanum pola irukku Vettukiliyin kaalgal vaangi Ada gudhikanum pola iruku Kodi jenmam vazhndhen innaalae Idhu unmai thaanae Male : Idhayathai kaanavillai Adhu tholaindhum naan thedavillai
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : எஸ்.ஏ.ராஜ்குமார் ஆண் : வானில் இருந்து வானவில் ஒன்று மண்ணில் இரங்கி வந்ததுவோ மங்கை அவளது மந்திர கண்கள் சந்திர சூரியன் ஆனதுவோ ஆண் : கண்டேன் அழகிய கொலுசு கொலுசு திருகாணி ஆனது மனசு மனசு இன்னாள் அனுபவம் புதுசு புதுசு அவள் பாதகொலுசொலி கேட்கும் போது ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி அட பறக்கணும் போல இருக்கு வெட்டுகிளியின் கால்கள் வாங்கி அட குதிக்கணும் போல இருக்கு கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே இது உண்மை தானே ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை குழு : …………………………………………………. ஆண் : பௌர்ணமி நிலவை மிக அருகினில் பார்த்தேன் பரவச கடலில் நான் படகாய் ஆனேன் ஆண் : தேவதை கண்ணில் இரு தூண்டிலை பார்த்தேன் மாட்டிய மீனாய் ஆனேன் ஆனேன் ஆண் : பல்லவன் உளிகள் கூடி செதுக்கிய சிலை தானா பிரம்மன் சிலையை பார்த்து ஜீவனை கொடுத்தானா தீண்டாமல் திருடசொன்னானா என்னை இன்று ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை குழு : …………………………………………… ஆண் : ஒரு மைல் தூரம் இது காதல் கடிதம் அவளுக்கு எழுதி நான் அஞ்சல் செய்தேன் ஆண் : இனி அவள் முத்தம் அது சேமித்து வைக்க என்னுடல் முழுதும் நான் உதடுகள் கேட்டேன் ஆண் : சொர்க்கத்தில் என்னை பூட்டி சாவியை தொலைத்தாளே பூக்களின் தொட்டிலில் போட்டு அவள் லாலிகள் படித்தாளே பாறை மீது பூவை பூத்தாளே என்னில் இன்று ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை ஆண் : சிட்டுகுருவியின் சிறகு வாங்கி அட பறக்கணும் போல இருக்கு வெட்டுகிளியின் கால்கள் வாங்கி அட குதிக்கணும் போல இருக்கு கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே இது உண்மை தானே ஆண் : இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை