← Back

Yaarathu Song Lyrics

Singers : Karthik and Suchitra Music by : Vidyasagar Male : Yaar athu yaar athu yaar athu yaar yaar athu Sollaamal nenjathai thollai seivathu Moodaamal kanrendai moodi chelvathu Yaar athu yaar athu yaar athu yaar athu Male : Nerungaamal nerungi vanthadhu Vilagaamal vilagi nirpathu Vinaiyaaga kelvi thanthadhu Thelivaaga kulamba nenaipadhu Male : Yaar athu yaar athu yaar athu yaar yaar athu Male : { Ennil oru sadu gudu sadu gudu Kaalai maalai nadakiradhae Kannil dhinam kathakali kathakali Thoonkumbothu thodargiradhae } (2) Male : Iravilum aval pagalilum aval Manadhinai thoduvadhu therigiradhae Kanavilum aval ninaivilum aval Nizhalena thodarvathu purigiradhae Irunthaalum illaa avalai idhayam thedudhae Male : Yaar athu yaar athu yaar athu Female : …………………………………………….. Male : Uchan thalai naduvinil aval Oru vedhaalam pol erangugiraal Ennul aval erangiya thimurinil Imsai raajiyam thodangugiraal Male : Aval ival ena eval eval ena Maraivinil irunthaval kuzhapugiraal Avalathu mugam evalayum vida Azhagilum azhagena unarthugiraal Irunthaalum illaamal aval kalagam seigiraal Male : Yaar athu yaar athu yaar athu yaar athu yaar athu Sollaamal nenjathai thollai seivathu Moodaamal kanrendai moodi chelvathu Yaar athu yaar athu yaar athu yaar athu Male : Nerungaamal nerungi vanthadhu Vilagaamal vilagi nirpathu Vinaiyaaga kelvi thanthadhu Thelivaaga kulamba nenaipadhu
பாடகி : சுஜித்ரா பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : யாரது யாரது யாரது யார் யாரது சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது யாரது யாரது யாரது யாரது ஆண் : நெருங்காமல் நெருங்கி வந்தது விலகாமல் விலகி நிற்பது வினையாக கேள்வி தந்தது தெளிவாக குழம்ப நினைப்பது ஆண் : யாரது யாரது யாரது யார் யாரது ஆண் : { என்னில் ஒரு சடுகுடு சடுகுடு காலை மாலை நடக்கிறதே கண்ணில் தினம் கதக்களி கதக்களி தூங்கும் போது தொடர்கிறதே } (2) ஆண் : இரவிலும் அவள் பகலிலும் அவள் மனதினை தொடுவது தெரிகிறதே கனவிலும் அவள் நினைவிலும் அவள் நிழலென தொடர்வது புரிகிறதே இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே ஆண் : யாரது யாரது யாரது பெண் : ………………………….. ஆண் : உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு வேதாளம் போல் இறங்குகிறாள் என்னுள் அவள் இறங்கிய திமிரினில் இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள் ஆண் : அவள் இவள் என எவள் எவள் என மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள் அவளது முகம் எவளையும் விட அழகிலும் அழகென உணர்த்துகிறாள் இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள் ஆண் : யாரது யாரது யாரது யாரது யாரது சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது யாரது யாரது யாரது யாரது ஆண் : நெருங்காமல் நெருங்கி வந்தது விலகாமல் விலகி நிற்பது வினையாக கேள்வி தந்தது தெளிவாக குழம்ப நினைப்பது