← Back

Vaanilai Song Lyrics

Singer : Hitha Music by : Sachin Warrier Lyrics by : Thamarai Female : Vaanilai sugam sugam Vattudhor mugam mugam Female : Naan thanimaiyil thoindhida Thavippinil theindhida Yeno virumbugiren Female : Un madiyil saainthida Malarena veezhndhida Naalum arumbugiren Female : Naan ennaiyum meeri Vennilavaagi thadhumbugiren Female : Vaanilai sugam sugam Vattudhor mugam mugam Female : Paartha mudhal naalae Pesum kalaiyaale Eerthu selvaan En kadhaanayagan Female : Kaigal aadamal Pesa theriyaadhae Kaatrukkum yedho Kadhai solbavan Female : Paadalgalai naan rasithen Nee rasithaai sernthini Ondraaga naam rasippom Iravugulai kaarthigai Maargazhi maadhathu Mun pani nilaavil naam kalippom Oru karpanai meerum Unnadha vaazhvai vaazhndhiruppom Female : Vaanilai sugam sugam Vattudhor mugam mugam Female Chorus : Yedhyedho ennam varugudhu Engaeyo yekkam perugudhu En nenjil vaadhai niraiyudhu Adhu dhaane vaarthaiyaagudhu Female Chorus : Yedhyedho ennam varugudhu Engaeyo yekkam perugudhu En nenjil vaadhai niraiyudhu Adhu dhaane vaarthaiyaagudhu Female : Thoovaanam pudikkumae Unakkum kai korthu Nanaiyavae azhaikkum Ahaa haa ninaikkavae silirkkum Nenjoram ninaivugal Female : Nadhikarai naanalgal aagum Thaan valaivadhai yaaridam koorum Kulirvadhai yaaridam koorum En vidukadhai unnaal thaan theerum Female : Vaanilai sugam sugam Vattudhor mugam mugam Female : Naan thanimaiyil thoindhida Thavippinil theindhida Yeno virumbugiren Female : Un madiyil saainthida Malarena veezhndhida Naalum arumbugiren Female : Naan ennaiyum meeri Vennilavaagi thadhumbugiren Female Chorus : {Yedhyedho ennam varugudhu Engaeyo yekkam perugudhu En nenjil vaadhai niraiyudhu Adhu dhaane vaarthaiyaagudhu Female : Vaan vaan engum Vaan engum …vaan engum Ahaa ahaa ahaa vaan engum Vaan engum vaan engum Female : Ahaa vaan engum Vaan vaan engum Vaan engum vaan engum} Overlapping…
பாடகி : ஹித்தா இசை அமைப்பாளர் : சச்சின் வாரியர் பாடல் ஆசிரியர் : தாமரை பெண் : வானிலை சுகம் சுகம்… வாட்டுதோர் முகம் முகம்… பெண் : நான் தனிமையில் தோய்ந்திட தவிப்பினில் தேய்ந்திட ஏனோ விரும்புகிறேன் பெண் : உன் மடியில் சாய்ந்திட மலெரன வீழந்திட நாளும் அரும்புகிறேன் பெண் : நான் என்னையும் மீறி வெண்நிலவாகித் ததும்புகிறேன்… பெண் : வானிலை சுகம் சுகம்… வாட்டுதோர் முகம் முகம்… பெண் : பார்த்த முதல் நாளே… பேசும் கலையாலே… ஈர்த்து செல்வான்… என் கதாநாயகன் பெண் : கைகள் ஆடாமல் பேசத் தெரியாதே காற்றுக்கும் ஏதோ… கதை சொல்பவன் பெண் : பாடல்களை நான் ரசித்தேன் நீ ரசித்தாய் சேர்ந்தினி ஒன்றாக நாம் ரசிப்போம் இரவுகளை கார்த்திகை மாா்கழி மாதத்து முன்பனி நிலாவில் நாம் களிப்போம் ஒரு கற்பனை மீறும் உன்னத வாழ்வை வாழ்ந்திருப்போம்… பெண் : வானிலை சுகம் சுகம்… வாட்டுதோர் முகம் முகம்… பெண் குழு : ஏதேதோ எண்ணம் வருகுது எங்கேயோ ஏக்கம் பெருகுது… என் நெஞ்சில் வாதை நிறையுது அதுதானே வார்த்தையாகுது பெண் குழு : ஏதேதோ எண்ணம் வருகுது எங்கேயோ ஏக்கம் பெருகுது… என் நெஞ்சில் வாதை நிறையுது அதுதானே வார்த்தையாகுது பெண் : தூவானம் பிடிக்குமே உனக்கும் கை கோர்த்து நனையவே அழைக்கும் ஆஹா… ஹா… நினைக்கவே சிலிர்க்கும் நெஞ்சோரம் நினைவுகள் பெண் : நதிக்கரை நானல்கள் ஆகும்… தான் வளைவதை யாரிடம் கூறும் குளிர்வதை யாரிடம் கூறும்… என் விடுகதை உன்னால் தான் தீரும்… பெண் : வானிலை சுகம் சுகம்… வாட்டுதோர் முகம் முகம்… பெண் : நான் தனிமையில் தோய்ந்திட தவிப்பினில் தேய்ந்திட ஏனோ விரும்புகிறேன் பெண் : உன் மடியில் சாய்ந்திட மலெரன வீழந்திட நாளும் அரும்புகிறேன் பெண் : நான் என்னையும் மீறி வெண்நிலவாகித் ததும்புகிறேன்… பெண் குழு : {ஏதேதோ எண்ணம் வருகுது எங்கேயோ ஏக்கம் பெருகுது… என் நெஞ்சில் வாதை நிறையுது அதுதானே வார்த்தையாகுது பெண் : வான்… வானெங்கும்… வானெங்கும்… வானெங்கும்… ஆஹா… ஆஹா… ஆஹா… வானெங்கும்… வானெங்கும்… வானெங்கும்… பெண் : ஆஹா… வானெங்கும்… வான்… வானெங்கும்… வானெங்கும்… வானெங்கும்…}