← Back

Kaadhal Oru Kaatru Song Lyrics

Singers : Nihal and Shreya Ghoshal Music by : G. V. Prakash Kumar Female : Kaadhal oru kaatru Engum irukkumae Kaadhal oru maayam Idam maarumae Female : Kaadhal oru kaatru Engum irukkumae Kaadhal oru maayam Idam maarumae Chorus : Kaadhal endraal Athu oru leelai Kaadhal endraal Athu oru leelai Male : Kannum kannum sernthu Kavithai sollumae Idhayam ullae yetho Ondru sellumae Male : Kannum kannum sernthu Kavithai sollumae Idhayam ullae yetho Ondru sellumae Male : Adimanam athilae Aasai kuyilae Manasukkul manasae Nulaivathu azhagae Female : Kaadhal varugindra Nenjam vaanam Kaadhal endraalae Athu dhiyaanam Male : Aadai un dhaegam Moodum aadai Theendum nerangal solvaaiya Female : Kaadhal enna ven megamaa Athaiyum thaandum aagaayama Ellaiyattra oru dhaagamaa enna…. Male : Adimanam athilae Aasai kuyilae Female : Kaadhal endraal Athu oru leelai Male : Aayiram kaalam Vaazhntha poovae poovae Kaadhaliyaaga en munnaal Female : Kaadhal endraal Nenjam yengidumae Theeyil pookkal poothidumae Male : Nee neeyaa…aa…aaa…aaa…aaa.. Female : Kaadhal payanam..mm..mm.. Male : Naan naan ..aa..aaa…aaa…aaa… Female : Kaadhal ulagam..mm..mm..mm.. Female : Kaadhal endraal Athu oru leelai Kaadhal endraal Athu oru leelai
பாடகர்கள் : நிஹல் மற்றும் ஸ்ரேயா ஹோசல் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே காதல் ஒரு மாயம் இடம் மாறுமே பெண் : காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே காதல் ஒரு மாயம் இடம் மாறுமே பெண் : காதல் என்றால் அது ஒரு லீலை காதல் என்றால் அது ஒரு லீலை ஆண் : கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே ஆண் : கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே ஆண் : அடிமனம் அதிலே ஆசைக்குயிலே மனசுக்குள் மனசே நுழைவது அழகே பெண் : காதல் வருகின்ற நெஞ்சம் வானம் காதல் என்றாலே அது தியானம் ம்ம்ம்…. ஆண் : ஆடை உன் தேகம் மூடும் ஆடை தீண்டும் நேரங்கள் சொல்வாயா பெண் : காதல் என்ன வெண்மேகமா அதையும் தாண்டும் ஆகாயமா எல்லையற்ற ஒரு தாகமா என்ன… ஆண் : அடி மனம் அதிலே ஆசைக்குயிலே பெண் : காதல் என்றால் அது ஒரு லீலை ஆண் : ஆயிரம் காலம் வாழ்ந்த பூவே பூவே ஏ காதலியாக என் முன்னால் பெண் : காதல் என்றால் நெஞ்சம் ஏங்கிடுமே தீயில் பூக்கள் பூத்திடுமே ஆண் : நீ நீயா ஆஅ…. பெண் : காதல் பயணம்.. ம்ம்ம் ஆண் : நான் நானா ஆஅ… பெண் : காதல் உலகம்…ம்ம்ம் பெண் : காதல் என்றால் அது ஒரு லீலை காதல் என்றால் அது ஒரு லீலை