← Back

Ponnankanni Song Lyrics

Singer : Yasin Nazir Music by : S. N. Arunagiri Male : Ponnanganni kaatula Ponnu chonna kaadhala Ponnanganni kaatula Ponnu chonna kaadhala Male : Thonguran naanum thoda Oru thookanaangkuruvi kooda Thonguran naanum thoda Oru thookanaangkuruvi kooda Male : Ponnanganni kaatula Ponnu chonna kaadhala Ponnanganni kaatula Andha ponnu chonna kaadhala Male : Naama thaarumaaru thayiru soru Kaadhal oru super staru Eppo varum eppadi varum theriyaadhu Namma oththa naadi olli katta Satham poda thennam matta Sollura sollu sukku melagu Aana ava thaan enakku azhagu Male : Ponnanganni kaatula Ponnu sonna kaadhala Ponnanganni kaatula Ponnu sonna kaadhala Male : Thonguran naanum thoda Oru thookanaangkuruvi kooda Thonguran naanum thoda Oru thookanaangkuruvi kooda Male : Ponnanganni kaatula Ponnu sonna kaadhala Ponnanganni kaatula Andha ponnu sonna kaadhala
பாடகர் : யாசின் நிசார் இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி ஆண் : பொன்னாங்கன்னி காட்டுல பொண்ணு சொன்னா காதல பொன்னாங்கன்னி காட்டுல பொண்ணு சொன்னா காதல ஆண் : தொங்குறேன் நானும் தோடா ஒரு தூக்கணாங்குருவி கூடா தொங்குறேன் நானும் தோடா ஒரு தூக்கணாங்குருவி கூடா ஆண் : பொன்னாங்கன்னி காட்டுல பொண்ணு சொன்னா காதல பொன்னாங்கன்னி காட்டுல அந்த பொண்ணு சொன்னா காதல ஆண் : நாம தாறுமாறு தயிரு சோறு காதல் ஒரு சூப்பர் ஸ்டாரு எப்ப வரும் எப்படி வரும் தெரியாது நம்ம ஒத்த நாடி ஒல்லி கட்ட சத்தம் போட தென்ன மட்ட சொல்லுற சொல்லு சுக்கு மிளகு ஆனா அவதான் எனக்கு அழகு ஆண் : பொன்னாங்கன்னி காட்டுல பொண்ணு சொன்னா காதல பொன்னாங்கன்னி காட்டுல பொண்ணு சொன்னா காதல ஆண் : தொங்குறேன் நானும் தோடா ஒரு தூக்கணாங்குருவி கூடா தொங்குறேன் நானும் தோடா ஒரு தூக்கணாங்குருவி கூடா ஆண் : பொன்னாங்கன்னி காட்டுல பொண்ணு சொன்னா காதல பொன்னாங்கன்னி காட்டுல பொண்ணு சொன்னா காதல