← Back

Salaiyoram Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum Kannaalanai paarthu kannorangal vaerthu Kannaalanai paarthu kannorangal vaerthu Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum Male : Paavai ival paarthu vittaal Paalaivanam pooththodukkum Kannimaigal dhaan asaindhaal Nandhavana kaatradikkum Female : Neengal enai paarthaal Kuliredukkum Manadhukkul yeno mazhaiyadikkum Male : Hae paarijaadha vaasam Neram paarthu veesum Paarijaadha vaasam Neram paarthu veesum Female : Mottu kadhavai pattu vandugal Thattuginradhae ippodhu Female : Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum Male : Kannaalanai paarthu kannorangal vaerthu Kannaalanai paarthu kannorangal vaerthu Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum Female : Kadarkkarai eerathilae Kaaladigal nee padhikka Alai vandhu azhiththadhanaal Kanni manam dhaan thudikka Male : Kadalukku kooda eeram illaiyo Nyaayangalai ketka yaarumillaiyo Female : Serthu vaitha dhaagam Kannaal indru keerrum Serthu vaitha dhaagam Kannaal indru keerrum Male : Pesum killaiyae eera mullaiyae Neram illaiyae ippodhu Male : Saalaiyoram solaiyondru Aadum sangeedham paadum Male : Kannaalanai paarthu kannorangal vaerthu Kannaalanai paarthu kannorangal vaerthu Both : Thararaththa thararaththa thaa tharara raa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் ஆண் : பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும் கண்ணிமைகள்தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும் பெண் : நீங்கள் என்னை பார்த்தால் குளிர் எடுக்கும் மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும் ஆண் : ஹேய் பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும் பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும் பெண் : மொட்டுக்கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது பெண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் ஆண் : கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் பெண் : கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க அலை வந்து அழித்ததினால் கன்னி மனம்தான் துடிக்க ஆண் : கடலுக்கு கூட ஈரமில்லையோ நியாயங்களை கேட்க யாருமில்லையோ பெண் : சேர்த்து வைத்த தாகம் கண்ணால் இன்று கீறும் சேர்த்து வைத்த தாகம் கண்ணா இன்று கீறும் ஆண் : பேசும் கிள்ளையே ஈர முல்லையே நேரமில்லையே இப்போது ஆண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் பெண் : கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து இருவர் : தாராதாத்தா தாராதாத்தா தா தாரா ரா…