← Back

Neengatha Ennam Song Lyrics

Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Neengaadha ennam ondru Nenjodu undu Female : M… haha ennanga adhu Male : Oru shajahaan oru dhaevadass Adhu pola thaan unnodu naan Eer ezhu jenmam vara vendum mm… Female : Neengaadha ennam ondru Nenjodu undu Oru jaanaki oru kannagi Adhu pola thaan unnodu naan Eer ezhu jenmam vara vendum mm… Male : Megam midhakkudhu Aagaayam melae parakkudhu Megam midhakkudhu Aagaayam maelae parakkudhu Female : Aa… Male : Adhu polavae unai kaana Naan alai paaigiren Female : Lala lala lala laa Mazhaiyaaga maaruven Madi meedhu seruvaen Neeraattuvaen un maeniyai Anbae un uravinai anubavippen Male : Neengaadha ennam ondru Nenjodu undu Male : Kaanum kanavugal Nee konda aasai ninaivugal Kaanum kanavugal Nee konda aasai ninaivugal Female : Aa… Male : Ennenna sol innaalilae Niraivaetruven Female : Lala lalalala laa Theeraadha aasaigal or naalil theerumo Vaan maaralaam nilam maaralaam Maaraamal iruvarum inaindhiruppom Male : Neengaadha ennam ondru Nenjodu undu Oru shajahaan oru dhaevadass Adhu pola thaan unnodu naan Eer ezhu jenmam vara vendum mm… Female : Neengaadha ennam ondru Nenjodu undu Oru jaanaki oru kannagi Adhu pola thaan unnodu naan Eer ezhu jenmam vara vendum mm…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு பெண் : ம்… ஹஹா என்னங்க அது ஆண் : ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ் அது போலத்தான் உன்னோடு நான் ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்…… பெண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு ஒரு ஜானகி ஒரு கண்ணகி அது போலத்தான் உன்னோடு நான் ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்… ஆண் : மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது பெண் : ஆ……. ஆண் : அது போலவே உனைக் காண நான் அலை பாய்கிறேன் பெண் : லல லல லல லா மழையாக மாறுவேன் மடி மீது சேருவேன் நீராட்டுவேன் உன் மேனியை அன்பே உன் உறவினை அனுபவிப்பேன் ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு ஆண் : காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள் காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள் பெண் : ஆ… ஆண் : என்னென்ன சொல் இந்நாளிலே நிறைவேற்றுவேன் பெண் : லல லல லல லா தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ வான் மாறலாம் நிலம் மாறலாம் மாறாமல் இருவரும் இணைந்திருப்போம் ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ் அது போலத்தான் உன்னோடு நான் ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்… பெண் : நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு ஒரு ஜானகி ஒரு கண்ணகி அது போலத்தான் உன்னோடு நான் ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்…