← Back

Raja Kannu Pogathadi Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : T. K. Ramamoorthy Lyrics by : Vaali Male : Ada paadhangale..ninga kallupatu mullupatu mannupatu Nogaamal ennidathil mella mella vaarungalen…. Vaarungalen..vaarungalen.. Podu…. Male : Rajakannu pogaathadi Neepona nenjuku aagaathadi Lesaa thotaa podhaathadi Inum nerungaamal theeraadhadi Male : Rajakannu pogaathadi Neepona nenjuku aagaathadi Lesaa thotaa podhaathadi Inum nerungaamal theeraadhadi Male : Humming ………… Male : Naan paaraadha pennillai bhoologathil andha melogathil Innum paadhalathil Naan paaraadha pennillai..oho..hoho.. Male : Naan paaraadha pennillai bhoologathil andha melogathil Innum paadhalathil Angu unnpola kattaana ponnumillai Indha kannumillai naanum ennavillai Male : Ninaithenaa paarpom endru Neraaga ketpom endru Ninaithenaa paarpom endru Neraaga ketpom endru Male : Vandhadhu vandhom Kandadhu kandom thandhaal ennadiyo Appadi ippadi kaipidiyaaga Ninnaal ennadiyo Male : Ha ha vandhadhu vandhom Kandadhu kandom thandhaal ennadiyo Appadi ippadi kaipidiyaaga Ninnaal ennadiyo Male : Thaanaaga vandhaale thaazhvaaga ennaadhae… Ennaadhae ennaadhae…. Podu Male : Rajakannu pogaathadi Neepona nenjuku aagaathadi Lesaa thotaa podhaathadi Inum nerungaamal theeraadhadi Male : Humming …. Male : Unnai kalyaanam naan seiya Oor kootuven Nalla seer pootuven vanna poochootuven Male : Humming ……….. Male : Pudhu panneeril naan unnai neeraatuven Pakkam car ottuven mella thaalaatuven Male : Nadaiyaada naanaaduven idaiyaada poraaduven Andhiyile oru mandhira paatu solven paaradiyo Innoru paatu sollunga saami enbaai neeyadiyo Male : Thaanaaga vandhaale thaazhvaaga ennaadhae…. Ennaadhae ennaadhae…. Podu Male : Rajakannu pogaathadi Neepona nenjuku aagaathadi Lesaa thotaa podhaathadi Inum nerungaamal theeraadhadi Male : Humming ….
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : அட பாதங்களே நீங்க கல்லு பட்டு முள்ளு பட்டு மண்ணு பட்டு நோகாமல் என்னிடத்தில் மெல்ல மெல்ல வாருங்களேன் வாருங்களேன்…….வாருங்களேன்…போடு….. ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ போனால் நெஞ்சுக்கு ஆகாதடி லேசா தொட்டாப் போதாதடி இன்னும் நெருங்காமல் தீராதடி… ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ போனால் நெஞ்சுக்கு ஆகாதடி லேசா தொட்டாப் போதாதடி இன்னும் நெருங்காமல் தீராதடி….. ஆண் : ஹேய் கும்தலகடி கும்தலகடி கும்தலகடி கும்மா கும்தலகடி கும்தலகடி கும்தலகடி கும்மா……. ஆண் : நான் பாராத பெண்ணில்லை பூலோகத்தில் அந்த மேலோகத்தில் இன்னும் பாதாளத்தில் அங்கு உன் போல கட்டான பொண்ணும் இல்லை ஓ ஹோ ஹோ ஆண் : நான் பாராத பெண்ணில்லை பூலோகத்தில் அந்த மேலோகத்தில் இன்னும் பாதாளத்தில் அங்கு உன் போல கட்டான பொண்ணும் இல்லை இந்த கண்ணும் இல்லை நானும் எண்ணவில்லை ஆண் : நினைத்தேனா பார்ப்போமென்று நேராக கேட்போமென்று நினைத்தேனா பார்ப்போமென்று நேராக கேட்போமென்று ஆண் : வந்தது வந்தோம் கண்டது கண்டோம் தந்தால் என்னடியோ அப்பிடி இப்பிடி கைப்பிடியாக நின்றாலென்னடியோ ஆண் : ஹா ஹா வந்தது வந்தோம் கண்டது கண்டோம் தந்தால் என்னடியோ அப்பிடி இப்பிடி கைப்பிடியாக நின்றாலென்னடியோ ஆண் : தானாக வந்தாலே தாழ்வாக எண்ணாதே எண்ணாதே எண்ணாதே போடு ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ போனால் நெஞ்சுக்கு ஆகாதடி லேசா தொட்டாப் போதாதடி இன்னும் நெருங்காமல் தீராதடி….. ஆண் : ………………………. ஆண் : உன்னை கல்யாணம் நான் செய்ய ஊர் கூட்டுவேன் நல்ல சீர் பூட்டுவேன் வண்ணப் பூச்சூட்டுவேன் ஆண் : .…………… ஆண் : புது பன்னீரில் நானுன்னை நீராட்டுவேன் பக்கம் காரோட்டுவேன் நல்ல தாலாட்டுவேன் ஆண் : நடையாட நானாடுவேன் இடையாட போராடுவேன் அந்தியிலே ஒரு மந்திர பாட்டு சொல்வேன் பாரடியோ இன்னொரு பாட்டு சொல்லுங்க சாமி என்பாய் நீயடியோ ஆண் : தானாக வந்தாலே தாழ்வாக எண்ணாதே எண்ணாதே எண்ணாதே போடு ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ போனால் நெஞ்சுக்கு ஆகாதடி லேசா தொட்டாப் போதாதடி இன்னும் நெருங்காமல் தீராதடி….. ஆண் : .……………..