← Back

Odakaran Pattu Male Song Lyrics

Singer : Mano Music by : Sankar Ganesh Male : Thanae thandhananaa…(4) haei Male : Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum Kaathodu kettukko nenjodu pottukko Maanae malaithaenae Male : Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum Haan kaathodu kettukko nenjodu pottukko Maanae malaithaenae Oodakkaaran pattu ullatha vattam podum Male : Raman nadanthanae kaadu Andha seethai magarasiyodu Thambhi kizhichaanae kodu Adha thaandi thavichaalae paedu Kottukkullae nikkama kobam kondu pogaathae Veetukkullae thangaama vaazhavetti aagathae Male : Veliya vandha ponnu maanam nelachidumaa Nilathil vandhaal semmenu pozhaichidumaa Umperu repair aagatho maanae Male : Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum Haei kaathodu kettukko nenjodu pottukko Maanae malaithaenae Oodakkaaran pattu ullatha vattam podum Male : Ponnaa porandhakkaa yaarum Oru aanai manandhaaga vendum Maanam mariyadhai kaakka andha Manjakayironnu podhum Male : Vambhu thumbhu pannama sethukkadi machaana Andhi pagal eppodum pottukadi mundhaana Varappu onnu illama vayalirukka Odambhu onnu illama nizhalirukka Sittae naan sonnaakkaa thattama kelu Male : Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum Haei kaathodu kettukko nenjodu pottukko Maanae malaithaenae Male : Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : தானே தந்தனனனா தானே தந்தனனனா தானே தந்தனனனா தானே தந்தனனனா ஹேய் ஆண் : ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும் ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும் காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ மானே மலைத் தேனே ஆண் : ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும் ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும் காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ மானே மலைத் தேனே ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும் ஆண் : ராமன் நடந்தானே காடு அந்த சீதை மகராசியோடு தம்பி கிழிச்சானே கோடு அத தாண்டி தவிச்சாளே பேடு கோட்டுக்குள்ளே நிக்காம கோபம் கொண்டு போகாதே வீட்டுக்குள்ள தங்காம வாழாவெட்டி ஆகாதே ஆண் : வெளிய வந்தா பொண்ணு மானம் நெலச்சிடுமா நிலத்தில் வந்தால் செம்மீனு பொழைச்சிடுமா உம் பேரு ரிப்பேரு ஆகாதோ மானே ஆண் : ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும் ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும் காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ மானே மலைத் தேனே ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும் ஆண் : பொண்ணா பொறந்தாக்கா யாரும் ஒரு ஆணை மணந்தாக வேண்டும் மானம் மரியாதை காக்க அந்த மஞ்சக் கயிறொண்ணு போதும் ஆண் : வம்பு தும்பு பண்ணாம சேத்துக்கடி மச்சான அந்தி பகல் எப்போதும் போட்டுக்கடி முந்தான வரப்பு ஒண்ணு இல்லாம வயலிருக்கா ஒடம்பு ஒண்ணு இல்லாம நிழலிருக்கா சிட்டே நான் சொன்னாக்கா தட்டாம கேளு ஆண் : ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும் ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும் காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ மானே மலைத் தேனே ஆண் : ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்…. ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்