← Back

Engellam Valaiyosai Song Lyrics

Engellam Valaiyosai Song Lyrics from Veguli Penn- 1971 Film, Starring Gemini Ganesh, Devika and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Kannadasan. Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male : Engellaam valaiyosai ketkindratho Angellaam ennaasai parakkindrathu Engellaam valaiyosai ketkindratho Angellaam ennaasai parakkindrathu Male : Ennai thotta ennangal Minnalitta kannangal Ennai thotta ennangal Minnalitta kannangal Ennendru naan solvatho Male : Engellaam valaiyosai ketkindratho Angellaam ennaasai parakkindrathu Male : Sugamaana isaipaadum ilamangai yaaro Padhamaaga nadamaadum aval vanna thearo Sugamaana isaipaadum ilamangai yaaro Padhamaaga nadamaadum aval vanna thearo Male : Vaanaththil irunthu devathai irangi Vanthu nindraalo valaiyalgal kulungi Male : Ennai thotta ennangal Minnalitta kannangal Ennendru naan solvatho Male : Engellaam valaiyosai ketkindratho Angellaam ennaasai parakkindrathu Male : Karai poda mudiyaatha pudhu vellai aadai Kalaimaanum ariyaatha vizhi vanna jaadai Karai poda mudiyaatha pudhu vellai aadai Kalaimaanum ariyaatha vizhi vanna jaadai Male : Paarvaiyil ilamai vaarththaiyi mazhalai Koondhalum vanangum kaaladi nizhalai Male : Ennai thotta ennangal Minnalitta kannangal Ennendru naan solvatho Male : Engellaam valaiyosai ketkindratho Angellaam ennaasai parakkindrathu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது ஆண் : என்னைத் தொட்ட எண்ணங்கள் மின்னலிட்ட கன்னங்கள் என்னைத் தொட்ட எண்ணங்கள் மின்னலிட்ட கன்னங்கள் என்னென்று நான் சொல்வதோ ஆண் : எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது ஆண் : சுகமான இசைப்பாடும் இளமங்கை யாரோ பதமாக நடமாடும் அவள் வண்ணத் தேரோ சுகமான இசைப்பாடும் இளமங்கை யாரோ பதமாக நடமாடும் அவள் வண்ணத் தேரோ ஆண் : வானத்தில் இருந்து தேவதை இறங்கி வந்து நின்றாளோ வளையல்கள் குலுங்கி ஆண் : என்னைத் தொட்ட எண்ணங்கள் மின்னலிட்ட கன்னங்கள் என்னென்று நான் சொல்வதோ ஆண் : எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது ஆண் : கரைப் போட முடியாத புது வெள்ளை ஆடை கலைமானும் அறியாத விழி வண்ண ஜாடை கரைப் போட முடியாத புது வெள்ளை ஆடை கலைமானும் அறியாத விழி வண்ண ஜாடை ஆண் : பார்வையில் இளமை வார்த்தையில் மழலை கூந்தலும் வணங்கும் காலடி நிழலை ஆண் : என்னைத் தொட்ட எண்ணங்கள் மின்னலிட்ட கன்னங்கள் என்னென்று நான் சொல்வதோ ஆண் : எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது..