← Back

Manjakkili Vanjikkodi Song Lyrics

Singers : Vani Jairam and S. N. Surendar Music by : Manoj Gyan Female : Manjakkili vanjikkodi Nenjai killaathae Male : Munnum pinnum killakilla Mella thullaathae Female : Hae Manjakkili vanjikkodi Nenjai killaathae Male : Aahaa munnum pinnum killakilla Mella thullaathae Female : Neerinil aadum thamarai thandu Male : Thamarai medhu vaalipa vandu Female : Thaen tharum paaththiram naan thudikka Female : Manjakkili vanjikkodi Nenjai killaathae Male : Munnum pinnum killakilla Mella thullaathae Male : One two three four One two three four Female : Mogangal aayiram maamaangam Theeraamal vaazhvathu vaazhvaagum Male : Aarambam aanathu raajangam Aasaialthaan adhan poorvaangam Female : Ammammaa bhoopaanam paayaatho Male : Angangal kaayangal aagaatho Female : Aadaiyil meniyai naan maraikka Male : Aayinum pookkalai naan parikka Female : Manjakkili vanjikkodi Nenjai killaathae Male : Munnum pinnum killakilla Mella thullaathae Male : Kaiveenai neeyena naan meetta Kalyaani moganam naan kaatta Female : Katcheri velaiyil paaraatta Kalyaana maalaiyai naan sootta Male : Dheiveegam vaibogam koodaathaa Female : Oo thaenaarum paalaarum oodaathaa Male : Aalilai pol adhil naan midhakka Female : Aadhiyum anthamum naan sivakka Female : Manjakkili vanjikkodi Nenjai killaathae Male : Munnum pinnum killakilla Mella thullaathae Female : Ho manjakkili vanjikkodi Nenjai killaathae Male : Ho munnum pinnum killakilla Mella thullaathae Female : Neerinil aadum thamarai thandu Male : Thamarai medhu vaalipa vandu Female : Thaen tharum paaththiram naan thudikka Female : Manjakkili vanjikkodi Nenjai killaathae Male : Munnum pinnum killakilla Mella thullaathae Both : Laalaa laalaa laalaa laalaalallaa Laalaa laalaa laalaa laalaalallaa
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே பெண் : ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே ஆண் : ஆஹா முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே பெண் : நீரினில் ஆடும் தாமரைத் தண்டு ஆண் : தாமரை மீது வாலிப வண்டு பெண் : தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே ஆண் : ஒன் டு த்ரீ ஃபோர் ஒன் டு த்ரீ ஃபோர் பெண் : மோகங்கள் ஆயிரம் மாமாங்கம் தீராமல் வாழ்வது வாழ்வாகும் ஆண் : ஆரம்பம் ஆனது ராஜாங்கம் ஆசைகள்தான் அதன் பூர்வாங்கம் பெண் : அம்மம்மா பூபாணம் பாயாதோ ஆண் : அங்கங்கள் காயங்கள் ஆகாதோ பெண் : ஆடையில் மேனியை நான் மறைக்க ஆண் : ஆயினும் பூக்களை நான் பறிக்க பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே ஆண் : கைவீணை நீயென நான் மீட்ட கல்யாணி மோஹனம் நான் காட்ட பெண் : கச்சேரி வேளையில் பாராட்ட கல்யாண மாலையை நான் சூட்ட ஆண் : தெய்வீகம் வைபோகம் கூடாதா பெண் : ஓ தேனாறும் பாலாறும் ஓடாதா ஆண் : ஆலிலைப் போல் அதில் நான் மிதக்க பெண் : ஆதியும் அந்தமும் நான் சிவக்க பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி நெஞ்சைக் கிள்ளாதே ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே பெண் : ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி நெஞ்சைக் கிள்ளாதே ஆண் : ஹோ முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே பெண் : நீரினில் ஆடும் தாமரைத் தண்டு ஆண் : தாமரை மீது வாலிப வண்டு பெண் : தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே இருவர் : லாலா லாலா லாலா லாலாலல்லா லாலா லாலா லாலா லாலாலல்லா