← Back

Muthirai Eppodhu Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and Kavita Krishnamurthy Music by : Ilayaraja Chorus : …………………………….. Female : Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja Hey un viral padaathu indrunai vidaathu roja roja Azhaithenae naana viduvena pona Ada vaaya oh… oh.. oh Male : Muthirai eppodhum kuthida thappaadhu raja raja Hey en viral padaathu indrunai thodaathu roja roja Male : Rajaathi neeyae oru paattaali naanae.. Porunthaa… uravu.. Yen indha dhaagam adi en meedhu mogam Malarae….vilagu.. Female : Pen balam pollaadhu ennidam sellaadhu Unnaiyum vidaathu indha vanam Panthaiyum vachaachu pakkamum vanthaachu Ponnira nilaavai konju dhinam Male : En vazhi varaadhu chinna mani Unnidam sikaathu vaira mani Vilaiyaattu kaatathae….. Female : Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja Hey un viral padaathu indrunai vidaathu roja roja Chorus : ………………………………………………. Female : Poonthogai engum adi kandaalum vaangum Unaiyae virumbum Oyaadha aasai unnai naan paarkum velai Manathil arumbum Male : Yenigal ethanai ingu irunthaalum Yezhaigal yerida vittathillai Unnidam kodaana kodi irunthaalum En manam aasaiyum pattathillai Female : En uyir man meedhu ullavarai Un manamum endhan palli arai Pidivaatham koodaathae Male : Muthirai eppodhum kuthida thappaathu raja raja Hey en viral padaathu indrunai thodaathu roja roja Vizhamaten naanae valaikaathae veenae Adi maanae oh… oh.. oh.. Female : Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja Hey un viral padaathu indrunai vidaathu roja roja
பாடகி : கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………….. பெண் : முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா ஹேய் உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா அழைத்தேனே நானா விடுவேனா போனா அட வாயா ஓஓஓ ஆண் : முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா ஹேய் என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா ஆண் : ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு பெண் : பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது உன்னையும் விடாது இந்த வனம் பந்தையும் வச்சாச்சு பக்கமும் வந்தாச்சு பொன்னிற நிலாவை கொஞ்சு தினம் ஆண் : என் வழி வராது சின்ன மணி உன்னிடம் சிக்காது வைர மணி விளையாட்டு காட்டாதே பெண் : முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா ஹேய் உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா குழு : ………………………. பெண் : பூந்தோகை எங்கும் அடி கண்டாலும் வாங்கும் உனையே விரும்பும் ஓயாத ஆசை உன்னை நான் பார்க்கும் வேளை மனதில் அரும்பும் ஆண் : ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும் ஏழைகள் ஏறிட விட்டதில்லை உன்னிடம் கோடான கோடி இருந்தாலும் என் மனம் ஆசையும் பட்டதில்லை பெண் : என் உயிர் மண் மீது உள்ளவரை உன் மனமும் எந்தன் பள்ளி அறை பிடிவாதம் கூடாதே ஆண் : முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா ஹேய் என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா விழ மாட்டேன் நானே வளைக்காதே வீணே அடி மானே ஓஓஓ பெண் : முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா ஹேய் உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா