← Back

Hello Brother Song Lyrics

Singers : Chinna Ponnu, Suchitra and K. G. Ranjith Music by : G. V. Prakash Kumar Female : Hello Brother ennamaa Partykkuthaan polaama…. Hello Brother ennamaa Partykkuthaan polaama Onna oru sippu no water ma Female : En paattil indha paatil Eththanaiyo bottle-ah Wine rainu adikkudhu Namma kaattilaa. Female : Dance flooril nikkum podhu Ellorumae single aah Poraappa mattumdhaama Double double aah Female : Yei ichu ichu tha Oru kichu kichu tha Un ichi pichikka Idhal vachi thachitta Female : Yei thottu thottutaa Viral lesa pattutaa Karai onum aagaadhu Kan thatti vittuttaa Female : Maaya logamidhu Theyaa dhegamidhu Oyaa aattamidhu Meyaa thottamidhu Female : Hello Brother ennamaa Partykkuthaan polaama Chorus : {Yeah–ii-yeah Wooah hooo..woah} (4) Male : Ada ennai suththiyum Valai pinni kolludhae Vidhi podum aattathil Thalai suthi nikkudhae Male : Yen moththa boomiyum Ennai oda solludho Naan ennai yaar ena Enai kettka solludhoo Chorus : Nenjae maarividu Aaattam aadavidu Thukkam meera vidu Inbam yeravidu Female : Hello Brother ennamaa Partykkuthaan polaama Onna oru sippu no water ma Female : En paattil indha paatil Eththanaiyo bottle-ah Wine rainu adikkudhu Namma kaattilaa Female : Dance flooril nikkum podhu Ellorumae single aah Poraappa mattumdhaama Double double aah
பாடகிகள் : சின்ன பொண்ணு , சுஜித்ரா பாடகா் : கே.ஜி .ரஞ்சித் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : ஹலோ பிரதர் என்னமா பார்ட்டிக்குத்தான் போலாமா ஹலோ பிரதர் என்னமா பார்ட்டிக்குத்தான் போலாமா ஒன்னா ஒரு சிப்பு நோ வாட்டர் மா பெண் : என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனையோ பாட்டிலா ஒயின் ரெயின்னு அடிக்குது நம்ம காட்டில பெண் : டான்ஸ் ஃப்ளோாில் நிக்கும்போது எல்லோருமே சிங்களா போறப்ப மட்டும் தாமா டபுள் டபுளா பெண் : ஏய் இச்சு இச்சு தா ஒரு கிச்சு கிச்சு தா உன் இச்சி பிச்சிக்க இதழ் வச்சி தச்சிட்டா பெண் : ஏய் தொட்டு தொட்டுட்டா விரல் லேசா பட்டுட்டா கரை ஒன்னும் ஆகாது கண் தட்டி விட்டுட்டா பெண் : மாயா லோகமிது தீயா தேகமிது ஓயா ஆட்டமிது மேயா தோட்டமிது பெண் : ஹலோ பிரதர் என்னமா பார்ட்டிக்குத்தான் போலாமா குழு : ……………….. ஆண் : அட என்னை சுத்தியும் வலை பின்னிக்கொள்ளுதே விதி போடும் ஆட்டத்தில் தலை சுத்தி நிக்குதே ஆண் : ஏன் மொத்த பூமியும் என்னை ஓட சொல்லுதோ நான் என்னை யாரென என்னை கேக்க சொல்லுதோ குழு : நெஞ்சே மாறிவிடு ஆட்டம் ஆடவிடு துக்கம் மீறவிடு இன்பம் ஏறவிடு பெண் : ஹலோ பிரதர் என்னமா பார்ட்டிக்குத்தான் போலாமா ஒன்னா ஒரு சிப்பு நோ வாட்டர் மா பெண் : என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனையோ பாட்டிலா ஒயின் ரெயின்னு அடிக்குது நம்ம காட்டில பெண் : டான்ஸ் ஃப்ளோாில் நிக்கும்போது எல்லோருமே சிங்களா போறப்ப மட்டும் தாமா டபுள் டபுளா