← Back

Thodra Paakkalaam Song Lyrics

Singer : D. Imman Music by : D. Imman Male : Aaradi illa.. aathiram illa.. Aayiram yaanaiyin aatralum… illa Chorus : Thodra paakkalaam.. Hey thodra paakkalaam.. Male : Thuninjavan illa.. bayilvaanum illa Aana evanukkum salaichavan illa.. Chorus : Thodra paakkalaam.. Hey thodra paakkalaam.. Male : Thoda nerungura Bayangara padaiyellam Thaana norungiduma.. Chorus : Ada illa.. Male : Thodai nadungura Padhungura paya ellam Paanja bayandhiduma.. Chorus : Adhu illa.. Male : Nerupaattam un paarva illa Puliyaattam undhegam illa Veriyaattam podura aalilla.. Chorus : Thodra paakkalaam.. Hey thodra paakkalaam.. Male : Aaradi illa.. aathiram illa.. Aayiram yaanaiyin aatralum… illa Chorus : Thodra paakkalaam.. Hey thodra paakkalaam.. Male : Thuninjavan illa.. bayilvaanum illa Aana evanukkum salaichavan illa.. Chorus : Thodra paakkalaam.. Hey thodra paakkalaam.. Chorus : Thara rara raa Thara rara raa Tha rara raa tha rara raa Thodra.. thodra.. thodra.. Hey.. thodra.. thodra.. thodra Male : Seeravum illa.. paayavum illa.. Yerimala pola vedikkavum illa Chorus : Thodra paakkalaam.. Hey thodra paakkalaam.. Male : Padai balam illa ..porkalam illa Aana evanukkum bayandhavan illa Chorus : Thodra paakkalaam.. Hey thodra paakkalaam.. Male : Ivan adikira adiyila Evanaiyum parakka vidubavano.. Chorus : Ada illa Male : Ivan nizhalpadum idangalil Bhoomiyum thaana nadungidumo.. Chorus : Adhu illa Male : Viththai erakkura ramanum illa Pathu thalai konda raavanan illa Mothathula kuri thapiyadhae illa Chorus : Thodra paakkalaam.. Hey thodra paakkalaam.. Chorus : Thodra paakkalaam.. Hey thodra paakkalaam.. Thodra paakkalaam.. thodra paakkalaam..
பாடகர் : டி. இமான் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல ஆயிரம் யானையின் ஆற்றலும் இல்ல குழு : தொட்றா பாக்கலாம் ஹே தொட்றா பாக்கலாம் ஆண் : துணிஞ்சவன் இல்ல பயில்வானும் இல்ல ஆனா எவனுக்கும் சளைச்சவன் இல்ல குழு : தொட்றா பாக்கலாம் ஹே தொட்றா பாக்கலாம் ஆண் : தொட நெருங்குற பயங்கர படையெல்லாம் தானா நொறுங்கிடுமா குழு : அட இல்ல ஆண் : தொடை நடுங்குற பதுங்குற பய எல்லாம் பாஞ்சா பயந்திடுமா குழு : அது இல்ல ஆண் : நெருப்பாட்டம் உன் பார்வை இல்ல புலியாட்டம் உன் தேகம் இல்ல வெறியாட்டம் போடுற ஆள் இல்ல குழு : தொட்றா பாக்கலாம் ஹே தொட்றா பாக்கலாம் ஆண் : ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல ஆயிரம் யானையின் ஆற்றலும் இல்ல குழு : தொட்றா பாக்கலாம் ஹே தொட்றா பாக்கலாம் ஆண் : துணிஞ்சவன் இல்ல பயில்வானும் இல்ல ஆனா எவனுக்கும் சளைச்சவன் இல்ல குழு : தொட்றா பாக்கலாம் ஹே தொட்றா பாக்கலாம் குழு : தர ராரா ரா தர ராரா ரா தா ராரா ரா தா ராரா ரா தொட்றா தொட்றா தொட்றா ஹே தொட்றா தொட்றா தொட்றா ஆண் : சீறவும் இல்ல பாயவும் இல்ல எரிமலை போல வெடிக்கவும் இல்ல குழு : தொட்றா பாக்கலாம் ஹே தொட்றா பாக்கலாம் ஆண் : படை பலம் இல்ல போர்க்களம் இல்ல ஆனா எவனுக்கும் பயந்தவன் இல்ல குழு : தொட்றா பாக்கலாம் ஹே தொட்றா பாக்கலாம் ஆண் : இவன் அடிக்கிற அடியில எவனையும் பறக்க விடுபவனோ குழு : அட இல்ல ஆண் : இவன் நிழல்படும் இடங்களில் பூமியும் தானா நடுங்கிடுமோ குழு : அது இல்ல ஆண் : வித்தை இறக்குற ராமனும் இல்ல பத்து தல கொண்ட ராவணன் இல்ல மொத்தத்துல குறி தப்பியதே இல்ல குழு : தொட்றா பாக்கலாம் ஹே தொட்றா பாக்கலாம் குழு : தொட்றா பாக்கலாம் ஹே தொட்றா பாக்கலாம் தொட்றா பாக்கலாம் தொட்றா பாக்கலாம்