← Back

Kadhali Nee Enna Seivai Song Lyrics

Singers : Unnikrishnan and Kavita Krishnamurthy Music by : A. R. Rahman Male : Kaadhali nee Enna seidhaaiyoo En kangalil Pugundhu kondaayoo En kannodu ullae sendru Nenjellaam alli kondu Jeevanukkul paai virithu Palli kondaayoo Female : Kaadhala nee Enna seidhaaiyoo Kangalil pugundhu kondaayoo En kannodu ullae sendru Nenjellaam alli kondu Paavaikkul paai virithu Palli kondaayoo Male : Aaaa…..aaa….aaa….. Mannukkul ullathellaam Kandu sella koodavillai Pennukkul ullathenna Thedal innum theeravillai Female : Manmadhan uruvathai Yaarum paarkavillai Manjathil muzhu inbam Manitha jaadhi kaanavillai Male : Pala kodi makkal vandhu Parugithaan pona pinnum Maarungkaadhal amudhangal Theervadhum illai Female : Kaadhala Enna seidhaaiyoo Kangalil pugundhu kondaayoo En kannodu ullae sendru Nenjellaam alli kondu Paavaikkul paai virithu Palli kondaayoo Female : Ooo…ooo….oooo Ullathin jannal indru Oosaiyodu theranthathenna Sorgam ennum raajiyathin Oram mattum therinthathenna Male : Thalli nindra malli mottu Milli meter malardhadhenna Alli odi naan edukka Atharkku mun kuvidhadhenna Female : Pennurimai pesum penmai Peri puzhalaai pesum penmai Kanmoodi oomai pola Saaivadhum enna Male : Kaadhali nee Enna seidhaaiyoo En kangalil Pugundhu kondaayoo En kannodu ullae sendru Nenjellaam alli kondu Jeevanukkul paai virithu Palli kondaayoo Female : Kaadhala Enna seidhaaiyoo Kangalil pugundhu kondaayoo En kannodu ullae sendru Nenjellaam alli kondu Paavaikkul paai virithu Palli kondaayoo
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் ஆண் : காதலி நீ என்ன செய்தாயோ என் கண்களில் புகுந்து கொண்டாயோ என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு ஜீவனுக்குள் பாய் விரித்து பள்ளி கொண்டாயோ பெண் : காதலா நீ என்ன செய்தாயோ கண்களில் புகுந்து கொண்டாயோ என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு பாவைக்குள் பாய் விரித்து பள்ளி கொண்டாயோ ஆண் : ஆஅ …ஆஅ….ஆஅ… மண்ணுக்குள் உள்ளதெல்லாம் கண்டு செல்லக் கூடவில்லை பெண்ணுக்குள் உள்ளதென்ன தேடல் இன்னும் தீரவில்லை பெண் : மன்மதன் உருவத்தை யாரும் பார்க்கவில்லை மஞ்சத்தில் முழு இன்பம் மனித ஜாதி காணவில்லை ஆண் : பலகோடி மக்கள் வந்து பருகித்தான் போன பின்னும் மாறுங் காதல் அமுதங்கள் தீர்வதும் இல்லை பெண் : காதலா என்ன செய்தாயோ கண்களில் புகுந்து கொண்டாயோ என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு பாவைக்குள் பாய் விரித்து பள்ளி கொண்டாயோ பெண் : ஓ ஓ ஓ உள்ளத்தின் ஜன்னல் இன்று ஓசையோடு திறந்ததென்ன சொர்கம் என்னும் ராஜ்ஜியத்தின் ஓரம் மட்டும் தெரிந்ததென்ன ஆண் : தள்ளி நின்ற மல்லி மொட்டு மில்லி மீட்டர் மலர்ந்ததென்ன அள்ளி ஓடி நான் எடுக்க அதற்க்கு முன்னே குவிந்ததென்ன பெண் : பெண்ணுரிமை பேசும் பெண்மை பெரிபுழலாய் பேசும் பெண்மை கண்மூடி ஊமை போல சாய்வதும் என்ன… ஆண் : காதலி நீ என்ன செய்தாயோ என் கண்களில் புகுந்து கொண்டாயோ என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு ஜீவனுக்குள் பாய் விரித்து பள்ளி கொண்டாயோ பெண் : காதலா என்ன செய்தாயோ கண்களில் புகுந்து கொண்டாயோ. என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு பாவைக்குள் பாய் விரித்து பள்ளி கொண்டாயோ…