← Back

Aada Sonnaal Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Aada sonnaal aaduven Aadum undhan aattam theeravae Paada sonnaal paaduven Aayul regai paarthu kooravae Female : Enathu manathil oru Erimalai vedippathu Unakku theriyavillaiyaa Unadhu mudivil oru Thiripuram erivathu Unakku theriyum andha Neram varum varai Female : Aada sonnaal aaduven Aadum undhan aattam theeravae Aada sonnaal aaduven Female : Thullathae nee Unakkendru undaana Deivaththai vendikkol Penn saabamoo palithidum Eppodhum thappadhu kettukkol Female : Muttaalgal vethaithathu Mullaaga vilaindhadhu Kattaayam aruththu kolvaai Unnalae azhinthathum Kanneeril nanaithathum Ennendru therinthu kolvaai Female : Konjam poru nee paada Naan ketkkiren Kenji kenji nee aada Naan paarkkiren Dharmam ennum yuththam Indrae thodangattum Thanjam endrae undhan nenjam Adangattum po po Female : Aada sonnaal aaduven Aadum undhan aattam theeravae Female : Pennaalae thaan unakkoru Aabaththu undaaga poguthae Kanneeril thaan ulagathil Boogambam aarambam aaguthae Female : Appodhu nadanthathum Ippodhu nadapathum Paanchaali sabathangalae Appodhu jeyithathum Ippodhu jeyipathum Saagatha dharmangalae Female : Thaayin kannil neeralla Thee oozhi thee Thorpathu ingu yaar sollu Naan alla nee Pongum engal singam Ingae varum varum Rendil ondru endrae indrae Ezhum ezhum paar paar…… Female : Aada sonnaal aaduven Aadum undhan aattam theeravae Paada sonnaal paaduven Aayul regai paarthu kooravae Female : Enathu manathil oru Erimalai vedippathu Unakku theriyavillaiyaa Unadhu mudivil oru Thiripuram erivathu Unakku theriyum andha Neram varum varai Female : Aada sonnaal aaduven Aadum undhan aattam theeravae Aada sonnaal aaduven
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆடச் சொன்னால் ஆடுவேன் ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே பாடச் சொன்னால் பாடுவேன் ஆயுள் ரேகை பார்த்துக் கூறவே பெண் : எனது மனதில் ஒரு எரிமலை வெடிப்பது உனக்குத் தெரியவில்லையா… உனது முடிவில் ஒரு திரிபுரம் எரிவது உனக்கு தெரியும் அந்த நேரம் வரும் வரை… பெண் : ஆடச் சொன்னால் ஆடுவேன் ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே ஆடச் சொன்னால் ஆடுவேன் பெண் : துள்ளாதே நீ உனக்கென்று உண்டான தெய்வத்தை வேண்டிக்கொள் பெண் சாபமோ பலித்திடும் எப்போதும் தப்பாது கேட்டுக்கொள் பெண் : முட்டாள்கள் விதைத்தது முள்ளாக விளைந்தது கட்டாயம் அறுத்துக் கொள்வாய் உன்னாலே அழிந்ததும் கண்ணீரில் நனைந்ததும் என்னென்று தெரிந்துகொள்வாய் பெண் : கொஞ்சம் பொறு நீ பாட நான் கேட்கிறேன் கெஞ்சிக் கெஞ்சி நீ ஆட நான் பார்க்கிறேன் தர்மம் என்னும் யுத்தம் இன்றே தொடங்கட்டும் தஞ்சம் என்றே உந்தன் நெஞ்சம் அடங்கட்டும் போ போ….. பெண் : ஆடச் சொன்னால் ஆடுவேன் ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே பெண் : பெண்ணாலேதான் உனக்கொரு ஆபத்து உண்டாகப் போகுதே கண்ணீரில்தான் உலகத்தில் பூகம்பம் ஆரம்பம் ஆகுதே பெண் : அப்போது நடந்ததும் இப்போது நடப்பதும் பாஞ்சாலி சபதங்களே… அப்போது ஜெயித்ததும் இப்போது ஜெயிப்பதும் சாகாத தருமங்களே.. பெண் : தாயின் கண்ணில் நீரல்ல தீ ஊழித்தீ தோற்பதிங்கு யார் சொல்லு நானல்ல நீ பொங்கும் எங்கள் சிங்கம் இங்கே வரும் வரும் ரெண்டில் ஒன்று என்றே இன்றே எழும் எழும் பார் பார்……… பெண் : ஆடச் சொன்னால் ஆடுவேன் ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே பாடச் சொன்னால் பாடுவேன் ஆயுள் ரேகை பார்த்துக் கூறவே பெண் : எனது மனதில் ஒரு எரிமலை வெடிப்பது உனக்குத் தெரியவில்லையா… உனது முடிவில் ஒரு திரிபுரம் எரிவது உனக்கு தெரியும் அந்த நேரம் வரும் வரை… பெண் : ஆடச் சொன்னால் ஆடுவேன் ஆடும் உந்தன் ஆட்டம் தீரவே ஆடச் சொன்னால் ஆடுவேன்