← Back

Kanava Idhu Unmaiya Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Kanavaa idhu unmaiyaa Azhagae idhu penmaiyaa Kanavaa idhu unmaiyaa Azagae idhu penmaiyaa Poovae thaenil nanaindhaaya Neeyae vandhu inaindhaayaa Poovae thaenil nanaindhaaya Neeyae vandhu inaindhaayaa Female : Kanavaa idhu unmaiyaa Manamae badhil illaiyaa Male : Un salangai osai ellaam yaaradi Female : Aa… aa… aa… Male : Adhu endhan perai Naalum paadum keladi Female : Aa… aa… aa… Male : Un salangai osai ellaam yaaradi Female : Aa… aa… aa… Male : Adhu endhan perai Naalum paadum keladi Female : Aa… aa… aa… Male : Vaazhkkai pogum pokkilae pogudhae Vaazhga endru solladi vaazhgiren Azhagae azhagae marukkaadhae Jathiyae sudhiyai verukkaadhae Female : Manamae badhil illaiyaa Male : Mutham ondru sindhi vitten annamae Female : Aa… aa… aa… Male : Adhu ullirundhu thee Valarkkum innumae Female : Aa… aa… aa… Male : Mutham ondru sindhi vitten annamae Female : Aa… aa… aa… Male : Adhu ullirundhu thee Valarkkum innumae Female : Aa… aa… aa… Male : Mannil vaazhndha vaazhkkaiyae Paadhiyae Illai endru povadho meedhiyae Mayilae mayilae vara vendum Madiyil urangum varam vaendum Female : Aa… aa… aa… aa… aa… aa… Both : Aa….aa….aa….aa…aa….. Female : Kanavaa idhu unmaiyaa Manamae badhil illaiyaa Kanavaa idhu unmaiyaa Manamae badhil illaiyaa Nadanam aada manam thullum Vidhiyai kettaal vidai sollum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கனவா இது உண்மையா அழகே இது பெண்மையா கனவா இது உண்மையா அழகே இது பெண்மையா பூவே தேனில் நனைந்தாயா நீயே வந்து இணைந்தாயா பூவே தேனில் நனைந்தாயா நீயே வந்து இணைந்தாயா பெண் : கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா ஆண் : உன் சலங்கை ஓசை எல்லாம் யாரடி பெண் : ஆ…..ஆ…..ஆ… ஆண் : அது எந்தன் பேரை நாளும் பாடும் கேளடி பெண் : ஆ…..ஆ…..ஆ… ஆண் : உன் சலங்கை ஓசை எல்லாம் யாரடி பெண் : ஆ…..ஆ…..ஆ… ஆண் : அது எந்தன் பேரை நாளும் பாடும் கேளடி பெண் : ஆ…..ஆ…..ஆ… ஆண் : வாழ்க்கை போகும் போக்கிலே போகுதே வாழ்க என்று சொல்லடி வாழ்கிறேன் அழகே அழகே மறுக்காதே ஜதியே சுதியை வெறுக்காதே பெண் : மனமே பதில் இல்லையா……. ஆண் : முத்தம் ஒன்று சிந்தி விட்டேன் அன்னமே பெண் : ஆ…..ஆ…..ஆ… ஆண் : அது உள்ளிருந்து தீ வளர்க்கும் இன்னுமே பெண் : ஆ…..ஆ…..ஆ… ஆண் : மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையே பாதியே இல்லை என்று போவதோ மீதியே மயிலே மயிலே வர வேண்டும் மடியில் உறங்கும் வரம் வேண்டும் பெண் : ஆ…..ஆ…..ஆ…ஆ……ஆ…..ஆ…..ஆ….. இருவர் : ஆ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ….. பெண் : கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா நடனம் ஆட மனம் துள்ளும் விதியை கேட்டால் விடை சொல்லும்