← Back

Nee Nenacha Song Lyrics

Singers : Sid Sriram and Chorus Music by : Hiphop Tamizha Male : Haa….aaa….aaa…. Haa..aa..aa… Male : Nee nenachaa En kai pudichaa Ulagatha thaandi kooda Naanum varuven Male : Nee sirichaa Enna kaadhalichaa Unakaaga thanae naan en Usura tharuven Male : Oru naal oru naal oru naal Naam vaazhkai nizhai maarum Andha naal varumae aanaal Idhu ellaam seri aagum Male & Chorus : Oru naal oru naal oru naal Naam vaazhkai nizhai maarum Andha naal varumae aanaal Idhu ellaam seri aagum Male : Hoo… Nee nenachaa En kai pudichaa Ulagatha thaandi kooda Naanum varuvena Naanum varuven Male : Naan pogum paadha Adhu enakkae theriyaadhu Neeyum pinnaal vandhaal Ennaal mudiyaadhu Male : Aiyoo sollavum mudiyaama Ennaal mellavum mudiyaama Naan vaazhuren vaazhka Yaarukkum theriyaama Male : Nee sogam kondaal En nenjam saagum Naan vaangi vandha En vaazhvin saabham Male : Hoo… Nee nenachaa En kai pudichaa Ulagatha thaandi kooda Naanum varuvena Naanum varuven Male : Nee sirichaa Enna kaadhalichaa Usurathan naanum Unakkae tharuven Hoooo …ooohh… Male : Kadum irul kangalai Soozhndhaalum Tholviyaal thuvandae ponaalum Anjamaattenae naan Achamillaadha vaanai Thoduvenae tholai dhooram Nee irundhaa adhu podhum Nam vaazhivinil sumandhidum Baaram ellaame ini seri aagum Male : Nee nenachaa En kai pudichaa Ulagatha thaandi kooda Naanum varuvena Naanum varuven Male : Nee sirichaa Enna kaadhalichaa Usurathan naanum Unakkae tharuven Hoooo … Male : Oru naal oru naal oru naal Naam vaazhkai nizhai maarum Andha naal varumae aanaal Idhu ellaam seri aagum hoo…. Male & Chorus : Oru naal oru naal oru naal Naam vaazhkai nizhai maarum Andha naal varumae aanaal Idhu ellaam seri aagum
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : ஹா….ஆஅ…..ஆஅ…. ஹா…ஆஅ…ஆஅ…. ஆண் : நீ நினைச்சா என் கை புடிச்சா உலகத்த தாண்டி கூட நானும் வருவேன் ஆண் : நீ சிரிச்சா என்ன காதலிச்சா உனக்காக தானே நான் என் உசுர தருவேன் ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் நம் வாழ்க்கை நிலை மாறும் அந்த நாள் வருமே ஆனால் இது எல்லாம் சரி ஆகும் ஆண் மற்றும் குழு : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் நம் வாழ்க்கை நிலை மாறும் அந்த நாள் வருமே ஆனால் இது எல்லாம் சரி ஆகும் ஆண் : ஹோ…. நீ நினைச்சா என் கை புடிச்சா உலகத்த தாண்டி கூட நானும் வருவேன் நானும் வருவேன் ஆண் : நான் போகும் பாதை அது எனக்கே தெரியாது நீயும் பின்னால் வந்தால் என்னால் முடியாது ஆண் : ஐயோ சொல்லவும் முடியாம என்னால் மெல்லவும் முடியாம நான் வாழுறேன் வாழ்க்கை யாருக்கும் தெரியாம ஆண் : நீ சோகம் கொண்டால் என் நெஞ்சம் சாகும் நான் வாங்கி வந்த என் வாழ்வின் சாபம் ஆண் : ஹோ…. நீ நினைச்சா என் கை புடிச்சா உலகத்த தாண்டி கூட நானும் வருவேன் நானும் வருவேன் ஆண் : நீ சிரிச்சா என்ன காதலிச்சா உசுரதான் நானும் உனக்கே தருவேன் ஹோ….ஓஹ்…. ஆண் : கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும் தோல்வியால் துவண்டே போனாலும் அஞ்சாமட்டனே நான் அச்சமில்லாத வானை தொடுவேனே தொலை தூரம் நீ இருந்தா அது போதும் நம் வாழ்வினில் சுமந்திடும் பாரம் எல்லாமே இனி சரி ஆகும் ஆண் : ஹோ…. நீ நினைச்சா என் கை புடிச்சா உலகத்த தாண்டி கூட நானும் வருவேன் நானும் வருவேன் ஆண் : நீ சிரிச்சா என்ன காதலிச்சா உசுரதான் நானும் உனக்கே தருவேன் ஹோ….ஓஹ்…. ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் நம் வாழ்க்கை நிலை மாறும் அந்த நாள் வருமே ஆனால் இது எல்லாம் சரி ஆகும் ஹோ….. ஆண் மற்றும் குழு : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள் நம் வாழ்க்கை நிலை மாறும் அந்த நாள் வருமே ஆனால் இது எல்லாம் சரி ஆகும்