← Back

Poonthalir Aada Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Chorus : Aah a ah ah a ah A a a ah a a a ah a a a ah a ah Male : Poondhalir aada Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Male : Ponmalar sooda Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Male : Poondhalir aada ponmalar sooda Sindhum pani vaadai kaatril Konjum iru kaadhal nenjam Paadum pudhu raagangal Ini naalum subha kaalangal Male : Poondhalir aada Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Male : Ponmalar sooda Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Chorus : Lalalaa lalala lallaa lalalaa lalala lallaa Lalalala lalalala lalalala lalalaa Lalalaa lallal lalalaa Female : Kaadhalai yettrum Kaalaiyin kaattrum Neerai thottu paadum paattum Kaadhil pattadhae Vaaliba naalil vaasanai poovin Vaadai pattu vaadum nenjil Ennam suttadhae Male : Kodigal aasai koodiyabodhu Koodum nenjilae kolam ittadhae Female : Thaedidudhae penn paattin raagam Female : Poondhalir aada Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Female : Ponmalar sooda Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Chorus : Mm mm mm mm Mm mm mm mm Mm mm mm mm Mm mm mm mm Male : Poomalar thoovum Poomaram naalum Female : Mm mm mm mm Male : Bodhai kondu bhoomi thannai Poojai seiyudhae Female : Aa a a ah Male : Poo viralaalum Pon idhazhaalum Female : Mm mm mm mm Male : Poovai ennam kaadhal ennum Inbam peiyudhae Female : Poomalai thoovum Ponnira megam Ponnai alludhae vannam neiyudhae Male : Yengidudhae en aasai ennam Male : Poondhalir aada Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Male : Ponmalar sooda Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Female : Sindhum panivaadai kaatril Konjum iru kaadhal nenjam Paadum pudhu raagangal Male : Ini naalum subhakaalangal Female : Paadum pudhu raagangal Male : Ini naalum subhakaalangal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆண் : பூந்தளிர் ஆட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆண் : பொன் மலர் சூட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆண் : பூந்தளிர் ஆட பொன்மலர் சூட சிந்தும் பனி வாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள் இனி நாளும் சுப காலங்கள் ஆண் : பூந்தளிர் ஆட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆண் : பொன் மலர் சூட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ குழு : …………………………….. பெண் : காதலை ஏற்றும் காலையின் காற்றும் நீரைத் தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே வாலிப நாளில் வாசனை பூவின் வாடைப்பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே ஆண் : கோடிகள் ஆசை கூடிய போது கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே பெண் : தேடிடுதே பெண் பாட்டின் ராகம் பெண் : பூந்தளிர் ஆட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ பெண் : பொன் மலர் சூட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ குழு : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : பூமலர் தூவும் பூமரம் நாளும் பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே பெண் : ஆ அ அ ஆ ஆண் : பூவிரலாலும் பொன்னிதழாலும் பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே பெண் : பூமழை தூவும் புண்ணிய மேகம் பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே ஆண் : ஏங்கிடுதே என் ஆசை எண்ணம் ஆண் : பூந்தளிர் ஆட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆண் : பொன் மலர் சூட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ பெண் : சிந்தும் பனி வாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள் ஆண் : இனி நாளும் சுப காலங்கள் பெண் : பாடும் புது ராகங்கள் ஆண் : இனி நாளும் சுப காலங்கள்