← Back

Nee Arugil Vaa Song Lyrics

Singers : Ztish and Sanggari Krish Music by : Ztish Female : Nee arugil irunthal adadaa Heart solluthae hello Hai solli nee sirithal adadaa Wow alluthae haiyooo Female : Pada pada manam ingu Parakkirathae Siru siru kanavugal mulaikkirathae Ellaamae unnal thaanada Oh…hoo Thinam thinam manam unnai Ninaikirathae Sariyethu thavarethu purigirathae En nenjam vanthaai anbae..aah Oh…ooohooo..ho..oo.hooo Female : Ini sogam vendam… Sogam vendam Un vazhkai maarum… Vazhkai maarum Love you forever… Love you forever Unakkaga thaan ival Female : Nee arugil irunthal adadaa Heart solluthae hello Hai solli nee sirithal adadaa Wow alluthae haiyooo Female : ………………………………….. Male : Thamarai mel Neer thuliyaai irunthai Yaaridamo un manathai koduthai Kaadhalai naan sollidavae Maruthaaiyae Male : Netru varai Thoorathil nee irunthaai Katru veli idaiyenavae kadanthai Kaathalai nee intha nodi Unarnthaaiyae Male : Adi nenjukullae… Female : Nenjukullae Male : Yetho ondru… Female : Yetho ondru Male : Ennai yeno kolluthae Male : Anbae thanthaiyadi… Female : Thanthaiyadi Male : Thaaiyin madi… Female : Thaaiyin madi Male : Kayam than aaari poga Vazhum aasai vanthathadi Male : Oh…un kanna kuzhiyil Un konjum sirippil En sogam theeruthae Oh…ooo un chinna kangalil Oru minnal velicham En vazhkai maatruthae Female : Nee arugil irunthal adadaa Heart solluthae hello Hai solli nee sirithal adadaa Wow alluthae haiyooo Female : Pada pada manam ingu Parakkirathae Siru siru kanavugal mulaikkirathae Ellaamae unnal thaanada Oh…hoo Thinam thinam manam unnai Ninaikirathae Sariyethu thavarethu purigirathae En nenjam vanthaai anbae..aah Oh…ooohooo..ho..oo.hooo Female : Ini sogam vendam… Sogam vendam Un vazhkai maarum… Vazhkai maarum Love you forever… Love you forever Unakkaga thaan ival Female : Nee arugil irunthal adadaa Heart solluthae hello Hai solli nee sirithal adadaa Wow alluthae haiyooo
பாடகி : சங்கரி க்ரிஷ் பாடகர் : ஸ்ட்டீஸ் இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ் பெண் : நீ அருகில் இருந்தால் அடடா ஹார்ட் சொல்லுதே ஹலோ ஹாய் சொல்லி நீ சிரித்தால் அடடா வாவ் அள்ளுதே ஹையோ பெண் : பட பட மனம் இங்கு பறக்கிறதே சிறு சிறு கனவுகள் முளைக்கிறதே எல்லாமே உன்னால் தானடா ஓ ஹோ தினம் தினம் மனம் உன்னை நினைக்கிறதே சரியெது தவறெது புரிகிறதே என் நெஞ்சம் வந்தாய் அன்பே ஆ ஓ ஓஓஹோ ஹோ ஓ ஹோ பெண் : இனி சோகம் வேண்டாம் சோகம் வேண்டாம் உன் வாழ்க்கை மாறும் வாழ்க்கை மாறும் லவ் யூ பார்எவர் லவ் யூ பார்எவர் உனக்காக தான் இவள் பெண் : நீ அருகில் இருந்தால் அடடா ஹார்ட் சொல்லுதே ஹலோ ஹாய் சொல்லி நீ சிரித்தால் அடடா வாவ் அள்ளுதே ஹையோ பெண் : ……………………………. ஆண் : தாமரை மேல் நீர் துளியாய் இருந்தாய் யாரிடமோ உன் மனதை கொடுத்தாய் காதலை நான் சொல்லிடவே மறுத்தாயே ஆண் : நேற்று வரை தூரத்தில் நீ இருந்தாய் காற்று வெளி இடையெனவே கடந்தாய் காதலை நீ இந்த நொடி உணர்ந்தாயே ஆண் : அடி நெஞ்சுக்குள்ளே பெண் : நெஞ்சுக்குள்ளே ஆண் : ஏதோ ஒன்று பெண் : ஏதோ ஒன்று ஆண் : என்னை ஏனோ கொல்லுதே ஆண் : அன்பே தந்தாயடி பெண் : தந்தாயடி ஆண் : தாயின் மடி பெண் : தாயின் மடி ஆண் : காயம் தான் ஆறி போக வாழும் ஆசை வந்ததடி ஆண் : ஓ உன் கண்ண குழியில் உன் கொஞ்சும் சிரிப்பில் என் சோகம் தீருதே ஓ ஓஓ உன் சின்ன கண்களில் ஒரு மின்னல் வெளிச்சம் என் வாழ்க்கை மாற்றுதே பெண் : நீ அருகில் இருந்தால் அடடா ஹார்ட் சொல்லுதே ஹலோ ஹாய் சொல்லி நீ சிரித்தால் அடடா வாவ் அள்ளுதே ஹையோ பெண் : பட பட மனம் இங்கு பறக்கிறதே சிறு சிறு கனவுகள் முளைக்கிறதே எல்லாமே உன்னால் தானடா ஓ ஹோ தினம் தினம் மனம் உன்னை நினைக்கிறதே சரியெது தவறெது புரிகிறதே என் நெஞ்சம் வந்தாய் அன்பே ஆ ஓ ஓஓஹோ ஹோ ஓ ஹோ பெண் : இனி சோகம் வேண்டாம் சோகம் வேண்டாம் உன் வாழ்க்கை மாறும் வாழ்க்கை மாறும் லவ் யூ பார்எவர் லவ் யூ பார்எவர் உனக்காக தான் இவள் பெண் : நீ அருகில் இருந்தால் அடடா ஹார்ட் சொல்லுதே ஹலோ ஹாய் சொல்லி நீ சிரித்தால் அடடா வாவ் அள்ளுதே ஹையோ