← Back

Gangai Yamunai Saraswathi Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male : Gangai yamunai saraswathi Endru nadhigal moondrallava Paadhai moondrum veraanaalum Thanneer ondrallavaa Male : Gangai yamunai saraswathi Endru nadhigal moondrallava Paadhai moondrum veraanaalum Thanneer ondrallavaa Male : Raman engae kugan thaan engae Angadhan pirandhadhu thaan engae Nanbargal aanaar manamum gunamum Sangamam aanadhu angae Male : Nellil irundhu umiyai pirithaal Meendum servadhu engae Nerungaadhu nerungivittaal Piriya vidathu anbu Male : Gangai yamunai saraswathi Endru nadhigal moondrallava Paadhai moondrum veraanaalum Thanneer ondrallavaa Male : Sattam enbathu iruttarai endru Arinjar sonnar andru Dharumam ennum vilakkai kondu Thedi paarungal endru Male : Ovvoru manidhan ullathilum Mirugamum deivamum undu Mirugangalai viratti vittu Deivangal aavom indru Male : Gangai yamunai saraswathi Endru nadhigal moondrallava Paadhai moondrum veraanaalum Thanneer ondrallavaa Male : Udal noi maruthuvam undu Manadhil noikku enna marundhu Ovvoru manadhaiyum aatti veikkindraar Uyarathil oruvan irundhu Male : Needhi nyaayam enbavai ellam Thalaivan aalum aatchi Neengal illai naanum illai Avanae courtukkum saatchi Male : Gangai yamunai saraswathi Endru nadhigal moondrallava Paadhai moondrum veraanaalum Thanneer ondrallavaa
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று நதிகள் மூன்றல்லவோ பாதை மூன்றும் வேறானாலும் தண்ணீர் ஒன்றல்லவோ………. ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று நதிகள் மூன்றல்லவோ பாதை மூன்றும் வேறானாலும் தண்ணீர் ஒன்றல்லவோ………. ஆண் : ராமன் எங்கே குகன்தான் எங்கே அங்கதான் பிறந்ததுதான் எங்கே நண்பர்கள் ஆனார் மனமும் குணமும் சங்கமம் ஆனது அங்கே ஆண் : நெல்லில் இருந்து உமியைப் பிரித்தால் மீண்டும் சேர்வது எங்கே நெருங்காது நெருங்கிவிட்டால் பிரிய விடாது அன்பு ……………. ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று நதிகள் மூன்றல்லவோ பாதை மூன்றும் வேறானாலும் தண்ணீர் ஒன்றல்லவோ………. ஆண் : சட்டம் என்பது இருட்டறை என்று அறிஞர் சொன்னார் அன்று தருமம் என்னும் விளக்கைக் கொண்டு தேடிப் பாருங்கள் என்று ஆண் : ஒவ்வொரு மனிதன் உள்ளத்திலும் மிருகமும் தெய்வமும் உண்டு மிருங்கங்களை விரட்டி விட்டு தெய்வங்கள் ஆவோம் இன்று……… ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று நதிகள் மூன்றல்லவோ பாதை மூன்றும் வேறானாலும் தண்ணீர் ஒன்றல்லவோ………. ஆண் : உடல் நோய் மருத்துவம் உண்டு மனதில் நோய்க்கு என்ன மருந்து ஒவ்வொரு மனதையும் ஆட்டி வைக்கின்றார் உயரத்தில் ஒருவன் இருந்து ஆண் : நீதி நியாயம் என்பவை எல்லாம் தலைவன் ஆளும் ஆட்சி நீங்கள் இல்லை நானும் இல்லை அவனே கோர்ட்டுக்கும் சாட்சி…….. ஆண் : கங்கை யமுனை சரஸ்வதி என்று நதிகள் மூன்றல்லவோ பாதை மூன்றும் வேறானாலும் தண்ணீர் ஒன்றல்லவோ……….