← Back

Nalla Pillai Endru Solli Song Lyrics

Singer : R. Balasaraswathi Devi Music by : V. Dakshinamoorthy Lyrics by : A. Maruthakasi Female : ……………….. Female : Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Chorus : Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Female and Chorus : Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Female : Pallikoodam naalthorum sendru Paadam padikka vendum muraiyodu Potti pottu kondu Female : Pallikoodam naalthorum sendru Paadam padikka vendum muraiyodu Potti pottu kondu Female : Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Chorus : ……………….. Female : Kalvi pola selvamum yaedhu Iru kannai pola ennezhuththai nee karuthu Chorus : Iru kannai pola ennezhuththai nee karuthu Female : Valluvanaar kuralamuthai paaru Avvai sol pola nadanthae munnaeru Chorus : Valluvanaar kuralamuthai paaru Avvai sol pola nadanthae munnaeru Female and Chorus : Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Female : Mariyaathai maaraatha naanam Kavarimaanai pola venumadi thanmaanam Chorus : Kavarimaanai pola venumadi thanmaanam Female : Kuraivindri seiyya vendum thaanam Penn kulaperumai unnaalae vilangida vendum Female : Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Female and Chorus : Nalla pillai endru solli Unnai intha naadellaam Pugazha venum kannae ennaalum Chorus : …………………
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : எ. மருதகாசி பெண் : …………………….. பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் பெண் : பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று பாடம் படிக்கவேண்டும் முறையோடு போட்டி போட்டுக் கொண்டு…….. பெண் : பள்ளிக்கூடம் நாள்தோறும் சென்று பாடம் படிக்கவேண்டும் முறையோடு போட்டி போட்டுக் கொண்டு…….. பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் குழு : ………………………… பெண் : கல்வி போல செல்வமும் ஏது இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது குழு : இரு கண்ணைப் போல எண்ணெழுத்தை நீ கருது பெண் : வள்ளுவனார் குரளமுதைப் பாரு ஔவை சொல் போல நடந்தே முன்னேறு குழு : வள்ளுவனார் குரளமுதைப் பாரு ஔவை சொல் போல நடந்தே முன்னேறு பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் பெண் : மரியாதை மாறாத நாணம் கவரிமானைப் போல வேணுமடி தன்மானம் குழு : கவரிமானைப் போல வேணுமடி தன்மானம் பெண் : குறைவின்றிச் செய்யவேண்டும் தானம் பெண் குலப்பெருமை உன்னாலே விளங்கிட வேண்டும் பெண் : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் பெண் மற்றும் குழு : நல்ல பிள்ளை என்று சொல்லி உன்னை இந்த நாடெல்லாம் புகழ வேணும் கண்ணே எந்நாளும் குழு : ………………………….