← Back

Kotti Kidakkuthu Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… Laalalla laalalla laalalla laalalla laa Female : Kotti kidakkudhu selvangal Boomiyilae hoi Adhai alli vazhangidum nenjangal Yedhum illae hoi Engengilum vanjamo vanjam Anbadharkku panjamo panjam Engalukku panjamum illae saami haa haa Female : Kotti kidakkudhu selvangal Boomiyilae hoi Adhai alli vazhangidum nenjangal Yedhum illae Female : Boomikkul ooridum neeradhu thaan Aaraaga oorengum oduvadhu Aarodum paadhaiyai yaaru ingae Neraaga seeraaga aakkiyadhu Female : Ennadhendrum unnadhendrum Baedhangal thaan yaeno Enna idhu enna idhu kevalangal thaano Female : Aarodum neeradhu Neraaga pin sellumaa hoi Ooriya ootrukkul Thaanaaga thaan pogumaa hoi Female : Anbu nenjam boomikkum undu Andha nenjam neerukkum undu Ingu adhu yaarukku undu kooradiyo haa haa Female : Kotti kidakkudhu selvangal Boomiyilae hoi Adhai alli vazhangidum nenjangal Yedhum illae Female : Mannil kidaikkindra kallu ondru Vairakkal endradhai yaar sonnadhu Kannil kidaippadhai sondham kollum Chinna buthi adhai yaar thandhadhu Female : Solluvadhum ketpadhuvum Naamallavo maanae Alluvadhum kolluvadhum Nambikkaiyaal thaanae Ntthamum suttri Chuzhandridum man thanilae hoi Otti uzhandridum Man puzhu maanidamae hoi Fremale : Endrendraikkum sondhamo sondham Ezhaikkulla inbamo inbam Vaanam megam kaatru mattum thaan Paaradiyo haa haa Female : Kotti kidakkudhu selvangal Boomiyilae hoi Adhai alli vazhangidum nenjangal Yedhum illae hoi Engengilum vanjamo vanjam Anbadharkku panjamo panjam Engalukku panjamum illae saami haa haa Female : Kotti kidakkudhu selvangal Boomiyilae hoi Adhai alli vazhangidum nenjangal Yedhum illae
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…. ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…. லாலல்ல லாலல்ல லாலல்ல லாலல்ல லா பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே ஹோய் எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம் அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம் எங்களுக்குப் பஞ்சமும் இல்லே சாமி ஹா ஹா பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே பெண் : பூமிக்குள் ஊறிடும் நீரதுதான் ஆறாக ஊரெங்கும் ஓடுவது ஆறோடும் பாதையை யாரு இங்கே நேராக சீராக ஆக்கியது பெண் : என்னதென்றும் உன்னதென்றும் பேதங்கள்தான் ஏனோ என்ன இது என்ன இது கேவலங்கள் தானோ பெண் : ஆறோடும் நீரது நேராகப் பின் செல்லுமா ஹோய் ஊறிய ஊற்றுக்குள் தானாகத்தான் போகுமா ஹோய் பெண் : அன்பு நெஞ்சம் பூமிக்கும் உண்டு அந்த நெஞ்சம் நீருக்கும் உண்டு இங்கு அது யாருக்கு உண்டு கூறடியோ ஹா ஹா பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே பெண் : மண்ணில் கிடக்கின்ற கல்லு ஒன்று வைரக்கல் என்றதை யார் சொன்னது கண்ணில் கிடைப்பதை சொந்தம் கொள்ளும் சின்ன புத்தி அதை யார் தந்தது பெண் : சொல்லுவதும் கேட்பதுவும் நாமல்லவோ மானே அள்ளுவதும் கொள்ளுவதும் நம்பிக்கையால் தானே நித்தமும் சுற்றிச் சுழன்றிடும் மண் தனிலே ஹோய் ஒட்டி உழன்றிடும் மண் புழு மானிடமே ஹோய் பெண் : என்றென்றைக்கும் சொந்தமோ சொந்தம் ஏழைக்குள்ள இன்பமோ இன்பம் வானம் மேகம் காற்று மட்டும்தான் பாரடியோ ஹா ஹா பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே ஹோய் எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம் அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம் எங்களுக்குப் பஞ்சமும் இல்லே சாமி ஹா ஹா பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே