← Back

Aathadi Manasudhan (Female) Song Lyrics

Singer : Priya Himesh Music by : Yuvan Shankar Raja Female : Aathadi manasudhaan Rekkakatti parakuthae Aanalum vayasudhaan Kitta vara thayanguthae Female : Akkam pakkam Paarthu paarthu Aasaiyaaga veesum kaathu Nenjukulla yedho pesuthae…ae… Female : Adada indha manasudhan Suthi suthi unna theduthae Azhaga indha kolusudhan Thathi thathi un peyar solludhae Female : Aathadi manasudhaan Rekkakatti parakuthae Aanalum vayasudhaan Kitta vara thayanguthae Female : Kitta vandhu neeyum Pesum podhu Kitta thatta kannu verthu pogum Moochae kaaichalaa maarum Female : Vittu vittu unna Paarkum podhu Vetti vetti minnal onnu modhum Manasae maargazhi maasam Female : Arugil undhan vaasam Intha kaathil veesuthu Vizhi theruvil pogum undhan Uruvam theduthu Female : Paavi nenja enna senja Uunthan pera solli konja Enna konnaalum appodhum Un pera solvenadaa Female : Onna renda enna Naanum solla Oraayiram aasa vachen ulla Pesa dhairiyam illa Female : Haahan..ulla oru vartha Vandhu thulla Ullam enna mutti mutti thalla Irundhum vetkathil sella Female : Kaalam yaavum naalum Unna paarthae vazhanum Uyir pogum neram undhan Madiyil saaindhae saaganaum Female : Unna thavira enna venum Vera enna ketka thonum Nenjam unnoda vazhaama Mannodu saayaadhada …aaa….
பாடகி : பிரியா ஹிமேஷ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே பெண் : அக்கம் பக்கம் பாத்து பாத்து ஆசையாக வீசும் காத்து நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே பெண் : அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே அழகா இந்த கொலுசுதான் தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே பெண் : ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே பெண் : கிட்ட வந்து நீயும் பேசும் போது கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும் மூச்சே…. காய்ச்சலா மாறும்.. பெண் : விட்டு விட்டு உன்ன பாக்கும் போது வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும் மனசே… மார்கழி மாசம்.. பெண் : அருகில் உந்தன் வாசம் இந்த காத்தில் வீசுது விழி தெருவில் போகும் உந்தன் உருவம் தேடுது பெண் : பாவி நெஞ்ச என்ன செஞ்ச உந்தன் பேர சொல்லி கொஞ்ச என்ன கொன்னாலும் அப்போதும் உன் பேர சொல்வேனடா பெண் : ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள பேச… தைரியம் இல்ல… பெண் : உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள இருந்தும்… வெட்கத்தில் செல்ல… பெண் : காலம் யாவும் நாளும் உன்ன பார்த்தே வாழனும் உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும் பெண் : உன்ன தவிர என்ன வேணும் வேற என்ன கேட்க தோணும் நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா…