← Back

Unathu Vizhiyil Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Shankar Ganesh Male : Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu Un idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu Female : Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu Un idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu En kavidhai vaazhvadhu Male : Uyir konda oviyam ondru Thunai vandhu saerndhadhendru Manam konda inbamellaam Kadal konda vellamo Uyir konda oviyam ondru Thunai vandhu saerndhadhendru Manam konda inbamellaam Kadal konda vellamo Female : Kannimaiyaadhu pennival nindraal Kaaranam kooruvadho Unai kaanbadhenna sugamo Unai kaanbadhenna sugamo Female : Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu Male : Un idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu En kavidhai vaazhvadhu Male : Enakkendru vaazhvadhu konjam Unakkendru vaazhum nenjam Pani konda paarvai engum Padikkaadha kaaviyam Enakkendru vaazhvadhu konjam Unakkendru vaazhum nenjam Pani konda paarvai engum Padikkaadha kaaviyam Female : Pon manam konda mannavan anbil En uyir vaazhgiradhu Adhu endrum vaazhum uravu Adhu endrum vaazhum uravu Both : Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu Un idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu Aa… kavidhai vaazhvadhu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது பெண் : உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது என் கவிதை வாழ்வது ஆண் : உயிர் கொண்ட ஓவியம் ஒன்று துணை வந்து சேர்ந்ததென்று மனம் கொண்ட இன்பமெல்லாம் கடல் கொண்ட வெள்ளமோ உயிர் கொண்ட ஓவியம் ஒன்று துணை வந்து சேர்ந்ததென்று மனம் கொண்ட இன்பமெல்லாம் கடல் கொண்ட வெள்ளமோ பெண் : கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள் காராணம் கூறுவதோ உனைக் காண்பதென்ன சுகமோ உனைக் காண்பதென்ன சுகமோ பெண் : உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது ஆண் : உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது என் கவிதை வாழ்வது ஆண் : எனக்கென்று வாழ்வது கொஞ்சம் உனக்கென்று வாழும் நெஞ்சம் பனி கொண்ட பார்வை எங்கும் படிக்காத காவியம் எனக்கென்று வாழ்வது கொஞ்சம் உனக்கென்று வாழும் நெஞ்சம் பனி கொண்ட பார்வை எங்கும் படிக்காத காவியம் பெண் : பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில் என் உயிர் வாழ்கிறது அது என்றும் வாழும் உறவு அது என்றும் வாழும் உறவு இருவர் : உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது ஆ……கவிதை வாழ்வது