← Back

Pattu Paavaadai Katti Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : Pattu paavadai katti palapalakkum thaavaniyil Pakkuvama kuninji nikkuraa Male : Edhannae Male : Thalaiya pakkuvama kuninji nikkuraa Male : Ada pattu paavadai katti palapalakkum thaavaniyil Pakkuvama kuninji nikkuraa Thalaiya pakkuvama kuninji nikkuraa haan Male : Hoi maaman madhura kaaran Vambhu thumbukku pogaadha veeran Haan aaa maaman madhura kaaran Vambhu thumbukku pogaadha veeran Male : Nalladhu edhu aa kettudhu edhu Ada nalladhu edhu aa kettudhu edhu Naalum terinji thaan nadanthukkuven Naalum terinji thaan nadanthukkuven Male : Pattu paavadai katti palapalakkum thaavaniyil Pakkuvama kuninji nikkuraa Thalaiya pakkuvama kuninji nikkuraa haa…aaa…aa… Male : ……………… Male : Kudathu eduthu vaara Kutty kumbakonam thaerattum joraa Haiyoo ah kudathu eduthu vaara Kutty kumbakonam thaerattum joraa Male : Gundu malli poova alli Ada gundu malli poova alli Ava kondaiyil sorugi vechikittu Ava kondaiyil sorugi vechikittu Male : Pattu paavadai katti palapalakkum thaavaniyil Pakkuvama kuninji nikkuraa Thalaiya pakkuvama kuninji nikkuraa haa…ahaa…aha… Male : ……………………… Male : Chinna ponnu sirichaa Ava kanna medhuva adichaaa…apppa Chinna ponnu sirichaa Ava kanna medhuva adichaaa Male : Kanni ponnu thaan en kanavil nikkura Ada kanni ponnu thaan en kanavil nikkura En kannodu kalandhu manasa izhukkura En kannodu kalandhu manasa izhukkura Male : Pattu paavadai katti palapalakkum thaavaniyil Pakkuvama kuninji nikkuraa Thalaiya pakkuvama kuninji nikkuraa podu Male : ……………………………..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : பட்டு பாவாடை கட்டி பளபளக்கும் தாவணியில் பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஆண் : எது அண்ண ஆண் : தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஆண் : அட பட்டு பாவாடை கட்டி பளபளக்கும் தாவணியில் பக்குவமா குனிஞ்சி நிக்குறா தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹான் ஆண் : ஹோய் மாமன் மதுரை காரன் வம்பு தும்புக்கு போகாத வீரன் ஹான் ஆ மாமன் மதுரை காரன் வம்பு தும்புக்கு போகாத வீரன் ஆண் : நல்லது எது ஆ கெட்டது எது அட நல்லது எது ஆ கெட்டது எது நாளும் தெரிஞ்சு தான் நடந்துக்குவேன் நாளும் தெரிஞ்சு தான் நடந்துக்குவேன் ஆண் : பட்டு பாவாடை கட்டி பளபளக்கும் தாவணியில் பக்குவமா குனிஞ்சி நிக்குறா தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹா ஆ ஆ ஆண் : ……………………….. ஆண் : குடத்தை எடுத்துவரா குட்டி கும்பகோணம் தேரோட்டும் ஜோரா ஹையோ குடத்தை எடுத்துவரா குட்டி கும்பகோணம் தேரோட்டும் ஜோரா ஆண் : குண்டு மல்லி பூவ அள்ளி அட குண்டு மல்லி பூவ அள்ளி அவ தலையில் சொருகி வெச்சிக்கிட்டு அவ தலையில் சொருகி வெச்சிக்கிட்டு ஆண் : பட்டு பாவாடை கட்டி பளபளக்கும் தாவணியில் பக்குவமா குனிஞ்சி நிக்குறா தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஹா ஆஹா ஆ ஆண் : ………………. ஆண் : சின்ன பொண்ணு சிரிச்சா அவ கண்ண மெதுவா அடிச்சா அப்பா சின்ன பொண்ணு சிரிச்சா அவ கண்ண மெதுவா அடிச்சா ஆண் : கன்னி பொண்ணு தான் என் கனவில் நிக்குறா அட கன்னி பொண்ணு தான் என் கனவில் நிக்குறா என் கண்ணோடு கலந்து மனசு இழுக்குறா என் கண்ணோடு கலந்து மனசு இழுக்குறா ஆண் : பட்டு பாவாடை கட்டி பளபளக்கும் தாவணியில் பக்குவமா குனிஞ்சி நிக்குறா தலையை பக்குவமா குனிஞ்சி நிக்குறா ஆண் : …………………………..