← Back

Patapata Pattampuchu Song Lyrics

Singers : Sulfi and Shiny Music by : Jecov Samuvel Lyrics by : Sadha Murugan Male : Padapadavena kannukullae Pattam boochi parakkiradhae Kadakadavena kaadhal vandhu Kaigalai pattri ilukirathae Sadasadavena saaral vandhu Madamadavena manadhil peiya Viduviduvena vinnil parakkidhae Female : Padapadavena kannukullae Pattam boochi parakkiradhae Kadakadavena kaadhal vandhu Kaigalai pattri ilukirathae Sadasadavena saaral vandhu Madamadavena manadhil peiya Viduviduvena vinnil parakkiradhae Male : Ivanullae kaadhal vandhu Iravellam thookkam thindru Ivai ellaam unnaal aanadhae Un paarvai ennai vendru Ullukkullaae uyirai thindru Unmatham tharugindrathe Male : Nee endhan uyir thanae Naan undhan uravaanem Naal dhorum sugamaanadhae Naal dhorum sugamaandhae Ini naaldhorum sugamaagumae Male : Padapaadvena kannukulla Pattamboochi parakkiradhae Kadakadavena kaadhal vandhu Kaigalai pattri izhugirtahae Female : Vizhi rendum nadi seidhadhu Oli rendum pesi sendrathu Idhu inbam endrae ullam Dhinam thedutahe Female : Siru thooral ennai thottadhu Perum theeyaai pennai suttadhu Idhil yaeno neeyum vandhaal Idham thonudhae Female : Nee ennil aadum kanavu En nenjam vandhu ulavu Ini en ullam unadhanadhae En ullam unadhanadhae Ini en ullam unadhanadhae Male : Padapadavena kannukullae Pattam boochi parakkiradhae Kadakadavena kaadhal vandhu Kaigalai pattri ilukirathae Sadasadavena saaral vandhu Madamadavena manadhil peiya Viduviduvena vinnil parakkiradhae Female : Padapadavena kannukullae Pattam boochi parakkiradhae Kadakadavena kaadhal vandhu Kaigalai pattri ilukirathae Sadasadavena saaral vandhu Madamadavena manadhil peiya Viduviduvena vinnil parakkiradhae
பாடகர்கள் : ஷுல்பி மற்றும் ஷைனி இசை அமைப்பாளர் : ஜேகோவ் சாமுவேல் பாடல் ஆசிரியர் : சதா முருகன் ஆண் : படபடவென கண்ணுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிறதே கடகடவென காதல் வந்து கைகளை பற்றி இழுக்கிறதே சடசடவென சாரல் வந்து மடமடவென மனதில் பெய்ய விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே பெண் : படபடவென கண்ணுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிறதே கடகடவென காதல் வந்து கைகளை பற்றி இழுக்கிறதே சடசடவென சாரல் வந்து மடமடவென மனதில் பெய்ய விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே ஆண் : இவனுள்ளே காதல் வந்து இரவெல்லாம் தூக்கம் தின்று இவையெல்லாம் உன்னால் ஆனதே உன்பார்வை என்னைவென்று உள்ளுக்குள்ளே உயிரை தின்று உன்மத்தம் உன்னை தருகின்றதே ஆண் : நீ எந்தன் உயிர் தான நான் உந்தன் உறவானேன் நாள்தோறும் சுகமானதே நாள்தோறும் சுகமானதே இனி நாள்தோறும் சுகமாகுதே ஆண் : படபடவென கண்ணுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிறதே கடகடவென காதல் வந்து கைகளை பற்றி இழுக்கிறதே பெண் : விழி ரெண்டு நாடே செய்தது ஒளி ரெண்டும் பேசி செனறது இது இன்பம் என்றே உள்ளம் தினம் தேடுதே பெண் : சிறு தூரல் என்னை தொட்டது பெரும் தீயாய் பெண்ணை சுட்டது இதில் ஏனோ நீயும் வந்தாய் இதம் தோனுதே பெண் : நீ என்னில் ஆடும் கனவு என் நெஞ்சம் வந்து உலவு இனி என் உள்ளம் உனதானதே என் உள்ளம் உனதானதே இனி என் உள்ளம் உனதானதே ஆண் : படபடவென கண்ணுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிறதே கடகடவென காதல் வந்து கைகளை பற்றி இழுக்கிறதே சடசடவென சாரல் வந்து மடமடவென மனதில் பெய்ய விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே பெண் : படபடவென கண்ணுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிறதே கடகடவென காதல் வந்து கைகளை பற்றி இழுக்கிறதே சடசடவென சாரல் வந்து மடமடவென மனதில் பெய்ய விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே