← Back

Jhoom Jhoom Song Lyrics

Singers : Sanoop Kumar and Sabitha Selvakumar Music by : Sricharan Pakala Lyrics by : Sangavi Male : Pularum kaalaiyae mugilin ezhilae Uyirin oosai un kural inidhu Manadhil vazhiyudhae kadhal mozhiyae Nijangal marandhen kanavinil midhandhen Male : Theeramaale pala vidhigalum ezhudhae Kelamalae manam angum ingum puraludhae Pala thadayinai velvaai Thadaigal thaandiyae kaadhal vellumae Both : Joomae joomarae Nenjil oru yuthamae Unnodu servaeno Ezhu jenmamae Both : Joomae joomarae Sorgam mannil thondrumae Un perum en perum Serum podhilae Male : Pagalil vennila Palingu thiraiyaai Ennodu kalandhae Kaadhalaai marandhaai Male : Pudhiya swaasamaai Kaatrin alaiyaai Ennai thaan thakkinaai Oon uyir kalanthaai Male : Mannulagin Peru adhisiyam neeyae Unnodu seravae Ennuyir tharithen Male : Poovodu thaan Oru magarandha mazhaiyaai Un sirippaal ennai Udaithu korkiraai Both : Joomae joomarae Nenjil oru yuthamae Unnodu servaeno Ezhu jenmamae Both : Joomae joomarae Sorgam mannil thondrumae Un perum en perum Serum podhilae
பாடகர்கள் : சனூப் குமார் மற்றும் சபிதா செல்வகுமார் இசை அமைப்பாளர் : ஸ்ரீசரண் பாக்கலா பாடல் ஆசிரியர் : சங்கவி ஆண் : உலரும் காலையே முகிலின் நெழிலே உயிரின் ஓசை உன் குரல் இனிது மனதில் வழியுதே காதல் மொழியே நிஜங்கள் மறந்தேன் கனவினில் மிதந்தேன் ஆண் : தீராமலே பல விதிகளும் எழுதே கேளாமலே மனம் அங்குமிங்கும் புரளுதே பல தடையினை வெல்வாய் தடைகள் தாண்டியே காதல் வெல்லுமே இருவர் : ஜூம ஜூமரே நெஞ்சில் ஒரு யுத்தமே உன்னோடு சேருவேனோ ஏழு ஜென்மமே இருவர் : ஜூம ஜூமரே சொர்க்கம் மண்ணில் தோன்றுமே உன்பேரும் என்பேரும் சேரும் போதிலே ஆண் : பகலில் வெண்ணிலா பளிங்கு திரையாய் என்னோடு கலந்தே காதலாய் மறந்தாய் ஆண் : புதிய சுவாசமாய் காற்றின் அலையாய் என்னை தான் தாக்கினாய் ஊன் உயிர் கலந்தாய் ஆண் : மண்ணுலகின் பெரும் அதிசயம் நீயே உன்னோடு சேரவே என்னுயிர் தரித்தேன் ஆண் : பூவோடுதான் ஒரு மகரந்த மழையாய் உன் சிரிப்பால் என்னை உடைத்து கோர்க்கிறாய் இருவர் : ஜூம ஜூமரே நெஞ்சில் ஒரு யுத்தமே உன்னோடு சேருவேனோ ஏழு ஜென்மமே இருவர் : ஜூம ஜூமரே சொர்க்கம் மண்ணில் தோன்றுமே உன்பேரும் என்பேரும் சேரும் போதிலே