← Back

Aachchi Aachchi Song Lyrics

Singers : Mano and K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Aachi aachi nalla kannaalam kaatchi Ingu saatchi saatchi antha aagaayam saatchi Female : Naattarasan kottaiyilae ponneduththu Maman ooru sanam paakkayilae poo mudichchaan Male : Adi aachi aachi nalla kannaalam kaatchi Ingu saatchi saatchi antha aagaayam saatchi Male : Vella paniyaaram pola Vellarukkam poova pola Vella manam ulla pulla needhaan vaamma Male : Vella paniyaaram pola Vellarukkam poova pola Vella manam ulla pulla needhaan vaamma Female : Ooruniyin neera pola Oor izhukkum thera pola Odi vanthu enna konju mama mama Female : Ooruniyin neera pola Oor izhukkum thera pola Odi vanthu enna konju mama mama Male : Parisham kannaala pottaachhcu Badhilum ennaannu kettaachchu Female : Purushan neethaannu aayaachchu Poovum pinjaagi kaayaachchu Male : Iravaa pagalaa elachchen podhuvaa Onnaala raaththookkam pochu Male : Adi aachi aachi nalla kannaalam kaatchi Ingu saatchi saatchi antha aagaayam saatchi Female : Naattarasan kottaiyilae ponneduththu Maman ooru sanam paakkayilae poo mudichchaan Male : Aachi aachi nalla kannaalam kaatchi Ingu saatchi saatchi antha aagaayam saatchi Aachi aachi nalla kannaalam kaatchi Ingu saatchi saatchi antha aagaayam saatchi
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான் ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி ஆண் : வெள்ளப் பணியாரம் போல வெள்ளருக்கம் பூவப் போல வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா ஆண் : வெள்ளப் பணியாரம் போல வெள்ளருக்கம் பூவப் போல வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா பெண் : ஊறுணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரப் போல ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா பெண் : ஊறுணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரப் போல ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா ஆண் : பரிசம் கண்ணால போட்டாச்சு பதிலும் என்னான்னு கேட்டாச்சு பெண் : புருஷன் நீதான்னு ஆயாச்சு பூவும் பிஞ்சாகிக் காயாச்சு ஆண் : இரவா பகலா எளச்சேன் பொதுவா ஒன்னால ராத்தூக்கம் போச்சு……. ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான் ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி