← Back

Naan Paadiya Paadalai Song Lyrics

Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : Viswanathan – Ramamoorthy Female : Aaa….aaa…. Male : Aaa….aaa….aaa… Female : Naan padiya paadal Mannavan kettaan padiyudanae vandhaan Padiya paadal Mannavan kettaan padiyudanae vandhaan En vaadiya nenjai mannan arindhaan Malarudanae vandhaan Vaadiya nenjai mannan arindhaan Malarudanae vandhaan Male : Kaadhal thirumagal kanneer vadithaal Kanavinilae kandaan Kaadhal thirumagal kanneer vadithaal Kanavinilae kandaan Iru kai vel kondaan kan vel kandaan Kaalathilae vandhaan Kai vel kondaan kan vel kandaan Kaalathilae vandhaan Female : Vandhaan endradhum mangai mugathinil Senthaen paaindhadhamma Avan tharuvaan oru naal Peruvaan thirunaal thaamarai malarndhadhamma Tharuvaan oru naal Peruvaan thirunaal thaamarai malarndhadhamma Both : Haaa…aaa….aaa… Both : Kaaveri kadalil paainthathu polae Kalandhu vittaan amma Ini kaaveri endrum kadal idhu endrum Baedham illaiyamma Kaaveri endrum kadal idhu endrum Baedham illaiyamma Both : Haaa…aaa….aaa…
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : ஆஅ….ஆஅ…. ஆண் : ஆஆ….ஆஆ….ஆஅ… பெண் : நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான் என் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான் மலருடனே வந்தான் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான் மலருடனே வந்தான் ஆண் : காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள் கனவினிலே கண்டான் காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள் கனவினிலே கண்டான் இரு கைவேல் கொண்டான் கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான் கைவேல் கொண்டான் கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான் பெண் : வந்தான் என்றதும் மங்கை முகத்தில் செந்தேன் பாய்ந்ததம்மா அவன் தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள் தாமரை மலர்ந்ததம்மா தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள் தாமரை மலர்ந்ததம்மா இருவர் : ஹா…ஆஅ…..ஆஅ….. இருவர் : காவிரிக் கடலில் பாய்ந்தது போலே கலந்து விட்டானம்மா இனி காவிரி என்றும் கடலிது என்றும் பேதம் இல்லையம்மா காவிரி என்றும் கடலிது என்றும் பேதம் இல்லையம்மா இருவர் : ஹா…ஆஅ…..ஆஅ…..