← Back

Ullasam Thedum Song Lyrics

Ullasam Thedum Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by Ghandasala and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Tamil Mannan. Singer : Ghandasala Music Director : Vishwanathan Ramamoorthy Lyricist : Tamil Mannan Male : Ullaasam thedum ellorkkum orr naal Sollaamal povaar allaavidam Male : Ullaasam thedum ellorkkum orr naal Sollaamal povaar allaavidam Ullaasam thedum ellorkkum orr naal Sollaamal povaar allaavidam Avar andraadum thedum selvangalaale Pinnorgal sandhosam kondaaduvaar Avar andraadum thedum selvangalaale Pinnorgal sandhosam kondaaduvaar Ullaasam thedum ellorkkum orr naal Sollaamal povaar allaavidam Male : Thaayaarin kaiyil irundhu Samsaaram kaikku vandhu noiyaagum Mudhumai kondu kann mooduvaar Haa….aaa….haaa.. Thaayarin kaiyil irundhu Samsaaram kaikku vandhu noiyaagum Mudhumai kondu kann mooduvaar Adhai or naalum ennaamal aaduvaar Ondrodu mattrondru naaduvaar Ullaasam thedum ellorkkum orr naal Sollaamal povaar allaavidam Male : Kuzhai endra vaazhai Maandru pogum viraivilae Adhai ilaiya kandru valarndhu Pongum ulagilae Kuzhai endra vaazhai Maandru pogum viraivilae Adhai ilaiya kandru valarndhu Pongum ulagilae Male : Dhinam dhorum vaazhvil Manidharellaam oru murai Indha thunaiyai enni Paarkka venum manadhilae Ullaasam thedum ellorkkum orr naal Sollaamal povaar allaavidam Avar andraadum thedum selvangalaale Pinnorgal sandhosam kondaaduvaar Ullaasam thedum ellorkkum orr naal Sollaamal povaar allaavidam
பாடகர் : கண்டசாலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : தமிழ் மன்னன் ஆண் : உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் ஆண் : உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார் அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார் உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் ஆண் : தாயாரின் கையிலிருந்து சம்சாரம் கைக்கு வந்து நோயாகும் முதுமை கொண்டு கண் மூடுவார் .. ஹா ..ஆஅ ..ஹா தாயாரின் கையிலிருந்து சம்சாரம் கைக்கு வந்து நோயாகும் முதுமை கொண்டு கண் மூடுவார் அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்… ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்….. அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்… ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்….. உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் ஆண் : குழை ஈன்ற வாழை மாண்டு போகும் விரைவிலே அதன் இளைய கன்று வளர்ந்து பொங்கும் உலகிலே குழை லை ஈன்ற வாழை மாண்டு போகும் விரைவிலே அதன் இளைய கன்று வளர்ந்து பொங்கும் உலகிலே ஆண் : தினம் தோன்றும் வாழ்வில் மனிதரெல்லாம் ஒரு முறை இந்தத் துணையை எண்ணிப் பார்க்க வேணும் மனதிலே…. உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார் உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்