← Back

Dhushta Song Lyrics

Singers : Meenakshi and Dhee Music by : Santhosh Narayanan Chorus : Kalavara kangal Karuppu nira idhayam Nimirnthu paar ennai therigiratha Chorus : Karaipatta kaigal Naanum un uyaram Moolaiyil sirupori erikiratha Chorus : Un peyar un kural Un nizhal enakkum Uttru paar ninaivu varukiratha Chorus : {Nee thaan naan dushta Un paavaththil sethukiya Uruvam naan Nee thaan naan dhushta Un paavathin sambalam Maranam dhaan} (2) Chorus : {Kaavi.. naan Miruga..aavi nee Iraivi…devi naan Kodiya..paavi nee…} (2) Chorus : Nee thaan naan dushta Un paavaththil sethukiya Uruvam naan Nee thaan naan dhushta Un paavathin sambalam Maranam dhaan Chorus : Unnai pol sila kayavargal koottam Ennai pol sila pengalai vaattum Paninthae oru viduthalai kettum Kazhuthil pala surukkugal maatum Female : Irandhapin engalukku silai sethukkum Antha silaikena thaniyoru vilai othukkum Naan kayavargal kai vettum thalaiviyada Oru vilai vaikkum thalai thattum iraiviyada Chorus : {Kaavi.. naan Miruga..aavi nee Iraivi…devi naan Kodiya..paavi nee…} (2) Chorus : Nee thaan naan dushta Un paavaththil sethukiya Uruvam naan Nee thaan naan dhushta Un paavathin sambalam Maranam dhaan
பாடகிகள் : மீனாட்சி, தீ இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் குழு : கலவரக் கண்கள் கருப்பு நிற இதயம் நிமிா்ந்து பாா் என்னைத் தொிகிறதா குழு : கறைப்பட்ட கைகள் நானும் உன் உயரம் மூளையில் சிறு பொறி எாிகிறதா குழு : உன் பெயா் உன் குரல் உன் நிழல் எனக்கும் உற்றுப்பாா் நினைவு வருகிறதா குழு : { நீதான் நான் துஷ்டா உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான் நீதான் நான் துஷ்டா உன் பாவத்தின் சம்பளம் மரணம் தான் } (2) குழு : { காவி நான் மிருக ஆவி நீ இறைவி தேவி நான் கொடிய பாவி நீ } (2) குழு : நீதான் நான் துஷ்டா உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான் நீதான் நான் துஷ்டா உன் பாவத்தின் சம்பளம் மரணம் தான் குழு : உன்னைப் போல் சில கயவா்கள் கூட்டம் என்னைப் போல் சில பெண்களை வாட்டும் பணிந்தே ஒரு விடுதலை கேட்டும் கழுத்தில் பல சுருக்குகள் மாட்டும் பெண் : இறந்தபின் எங்களுக்கு சிலை செதுக்கும் அந்த சிலைக்கென தனியொரு விலை ஒதுக்கும் நான் கயவா்கள் கை வெட்டும் தலைவியடா ஒரு விலை வைக்கும் தலை தட்டும் இறைவியடா குழு : { காவி நான் மிருக ஆவி நீ இறைவி தேவி நான் கொடிய பாவி நீ } (2) குழு : நீதான் நான் துஷ்டா உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான் நீதான் நான் துஷ்டா உன் பாவத்தின் சம்பளம் மரணம் தான்