← Back

Hey Konji Pesu Song Lyrics

Singers : Ilayaraja and Sujatha Music by : Ilayaraja Male : Hae… konji pesu kobam konda kannammaa Male : Hae… konji pesu kobam konda kannammaa Hae… poonjivappu om mugathil ennammaa Nizhala pola nizhala pola uravaadu En nenappa pola nenappa pola manasodu Adi aari raari raari raari Male : Hae… konji paesu kobam konda kannammaa Hae… poonjivappu om mugathil ennammaa Female : Hae veenae maraikkira neeyae neeyae Male : Hae… aahaa… Female : Thaanae sirikkira neeyae neeyae Yaeno yaeno veli vesham Dhenam ooru thoonga varum paasam Male : Hae chinna kozhandha thaan naanae maanae Vaesham podavilla veenae Nenjil paasam pongudhadi maanae Siru vaada kaathu veesurappo kobam yaen Nee soodum poovu vaadi pogum chellammaa Chinna kannammaa yaehaehae Male : Hae… konji pesu Konji pesu kobam konda kannammaa Hae… poonjivappu om mugathil ennammaa Male : Poova rasikkira poovae poovae Thaanaa manakkura neeyae neeyae Ponna pola oru vaasam yendha poovum Pookkurappo veesum Female : Engae thodangura pechu pechu Adhu edhukku edhukku sollu maamaa Vidi velakka yaethi vekkalaamaa Valaiya pottu meena pudikkum aambala Nee valaiya veesi pudikka ingae meenilla Adhu naanilla Male : Hae… konji pesu kobam konda kannammaa Female : Hae… kobam illa konji pesu raasaiyaa Male : Hae… poonjivappu om mugathil yennammaa Female : Nizhala pola nizhala pola uravaadu Un nenappa pola nenappa pola manasodu Adi aari raari raari raari Hae… kobam illa konji pesu raasaiyaa Male : Hae… thaanaa thaanaa thaanaa thaanae naanannaa Female : Hae… rasaa melae aasa vechaen naanaiyaa Chorus : Kannammaa ho kannammaa ho Kannammaa ho kannammaa ho
பாடகர்கள் : இளையராஜா மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா ஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா ஹே… பூஞ்சிவப்பு ஒம் முகத்தில் என்னம்மா நிழலப் போல நிழலப் போல உறவாடு என் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோடு அடி ஆரி ராரி ராரி ராரி ஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா ஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா பெண் : ஹே வீணே மறைக்கிற நீயே நீயே ஆண் : ஹே… ஆஹா… பெண் : தானே சிரிக்கிற நீயே நீயே ஏனோ ஏனோ வெளி வேஷம் தெனம் ஊரு தூங்க வரும் பாசம் ஆண் : ஹே சின்னக் கொழந்த தான் நானே மானே வேஷம் போடவில்ல வீணே நெஞ்சில் பாசம் பொங்குதடி மானே சிறு வாடக் காத்து வீசுறப்போ கோபம் ஏன் நீ சூடும் பூவு வாடிப் போகும் செல்லம்மா சின்னக் கண்ணம்மா ஏஹேஹே ஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா ஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா ஆண் : பூவ ரசிக்கிற பூவே பூவே தானா மணக்குற நீயே நீயே பொன்னப் போல ஒரு வாசம் எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும் பெண் : எங்கே தொடங்குற பேச்சு பேச்சு அது எதுக்கு எதுக்கு சொல்லு மாமா விடி வெளக்க ஏத்தி வெக்கலாமா வலையப் போட்டு மீனப் புடிக்கும் ஆம்பள நீ வலைய வீசிப் புடிக்க இங்கே மீனில்ல அது நானில்ல ஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா பெண் : ஹே… கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா ஆண் : ஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா பெண் : நிழலப் போல நிழலப் போல உறவாடு உன் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோட அடி ஆரி ராரி ராரி ராரி ஹே… கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா ஆண் : ஹே… தானா தானா தானா தானே னானன்னா பெண் : ஹே… ராசா மேலே ஆச வெச்சேன் நானையா குழு : கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ